சிந்து நதியின் அழகிய கரைகள் சுமந்து நிற்கும் வரலாற்று நினைவலைகள்!!
சிந்து நதி, இந்திய நாகரிகத்தின் தொட்டிலாகவும், தெற்காசியாவின் உயிர்நாடியாகவும் திகழ்கிறது. இதன் நீளம் சுமார் 3,180 கிலோமீட்டர்கள். திபெத்தில் உள்ள கைலாஷ் மலைத்தொடரில் உற்பத்தியாகும் இந்த நதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. சிந்து நதி வெறும்…
மகிழ்ச்சி என்று கூறுவதா, அதிர்ச்சி அடைவதா? விவசாய அடிமைக்குடும்பங்கள் வாழும் சிற்றூரில் இருந்து முதல்முதலாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன்
3500 குடும்பங்கள் வசிக்கும் நிஜாம்பூர் சிற்றூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இன்றளவும் பள்ளியை யாரும் பார்த்ததே இல்லை. இச்சிற்றூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் கிட்டத்தட்ட அனைவருமே பெரும் நிலக்கிழார்களின் நிலங்களில் உழைக்கும் மக்கள் விவசாய அடிமைகளாகவே உள்ளனர் என்பது…
“ஆத்தா மூடிய வாயை திறந்து வைத்த அறிவியல்”-1
நான் முக அறுவை மருத்துவ மேற்படிப்பு முடித்து, அப்பொழுதுதான் குன்னூர் அரசு மருத்துவனையில் சேர்ந்து சிறிது காலம் கழிந்திருந்தது. அந்த மருத்துவமனை அதிகளவு வசதிகள் எதுவுமில்லாத ஒரு சிறிய தாலுகா மருத்துவமனை. இந்த நோயாளி தனலட்சுமிதான் என் முதல் அறுவை மருத்துவ…
‘சமூக மாற்றத்தைக் கொண்டுவந்த பூலே!’ திரைப்படம் – ஒரு பார்வை
சங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஜோதிராவ் பூலே திரைப்படம் தடைகளை தகர்த்து இந்திய துணைக் கண்டம் முழுதும் திரைக்கு வந்தது... தமிழ் நாட்டிலும் சென்னையிலும் திரைக்கு வந்தது. கல்வி உரிமைக்கு ஜாதி கொடுமைக்கு - பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை…
உண்மை மீது பெரியாருக்கு இருந்த நேர்மையான பற்று!
1973ஆம் ஆண்டு ஜூன் திங்கள்: தந்தை பெரியார் திருச்சியில் தங்கியிருந்த நாள். வந்த பல பார்வையாளர்களில் டாக்டர் சற்குருதாஸ் ஒருவர். அவர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வராக இருந்தவர். டாக்டர் தாசை. தமக்கே உரிய தனிப் பாசத்தோடு. தந்தை பெரியார்…
போரால் சீரழியும் நாடுகள்!
அண்மை ஆண்டுகளில் போர்களால் பெரும் இன்னலுக்கு ஆளான நாடுகள் போர் வெறிகொண்டு கொக்கரிக்கும் ஆட்சி யாளர்களுக்கு சொல்லும் பாடம் இது. போர்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் அண்மை ஆண்டுகளில் நடந்த போர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரத்தில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.…
பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
சென்னை, மே 10 போர்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ் தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழ் நாட்டிலிருந்து அங்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளா்கள்…
மதுரையில் கள்ளழகர் திருவிழாவா?
உண்மையிலேயே கள்ளழகர் யார்? புகழ் பெற்ற ஆய்வாளர் வரலாற்றாளர் சீனி. வெங்கடசாமி அவர்கள் கள்ளழகர் கோயில் ஒரு கால கட்டத்தில் புத்த மதத்தைச் சார்ந்தது. இந்தக் கோயிலில் பக்தர்கள் மொட்டை அடிப்பது போன்ற முறைகள் புத்த மதத்தின் பாரம்பரியத்தை சேர்ந்தது என்றும்…
இடைவிடாத குண்டு வெடிப்பு சப்தங்கள் மக்கள் வீட்டிலேயே இருக்க ஜம்மு –காஷ்மீர் முதலமைச்சர் வலியுறுத்தல்
சிறிநகர், மே 10 நகரம் முழுவதும் சைரன்கள் கேட்கின்றன. நான் இருக்கும் இடத்தில் இடைவிடாது குண்டுவெடிப்பு சப்தங்கள் கேட்கின்றன. மக்கள் வீட்டிலேயே அல்லது வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள் என்று ஜம்முகாஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.…
தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்
சேத்பட் அ. நாகராஜனின் 61ஆவது பிறந்த நாளான இன்று தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை நன்கொடையாக ரூ.5,000 வழங்கினார். தனது பணி ஓய்வு பெறும் விழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை –…
