இந்திய ராணுவத்திற்கு ஆதரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி

கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்பு சென்னை, மே. 11- இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது. 'இந்திய ராணுவம் வெல்லும்'…

viduthalai

அன்னை நாகம்மையார் நினைவுநாள் (11.5.1933)

"நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்" தன் வாழ்விணையர் நாகம்மையார் மறைந்த போது தந்தை பெரியார் சொன்ன வார்த்தைகள் இவை. அவர் அப்படி சொன்னதற்குக் காரணம் தான் வாழ்க்கைத் துணையாக மட்டு…

viduthalai

அறந்தாங்கி–கீரமங்கலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் விழா!

கீரமங்கலம், மே 11- அறந்தாங்கி கழக மாவட்டம் கீர மங்கலத்தில்  8.5.2025 அன்று மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது. மாவட்ட ப.க.செயலாளர்  க.வீரையா தலைமை வகித்தார். அறந்தாங்கி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

11.5.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: < இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிரமாண்ட பேரணி: முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < பாகிஸ்தான் மீதான தாக்குதலை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1644)

அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே, எதிர்ப்புப் பலமாய் விடுமே என்கின்ற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் ஒரு காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவுவார்களா? அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்விதச் சீர்திருத்தமும் ஏதாவதொரு பலனையாவது தரக்கூடுமா? - தந்தை…

viduthalai

‘குடிஅரசு’ இலக்கும் பயணமும் (8)

ஆறாவது ஆண்டில், குடிஅரசுக்கு சற்று பொதுஜன எதிர்ப்பு பலமாகத் தோன்றியதாக சிலர் நினைத்ததுடன் குடிஅரசு குன்றிவிடுமோ என்று கருதிய சிலர் அதாவது குடிஅரசின் பெயரைச் சொல்லிக் கொண்டும், சுயமரியாதை இயக்கத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்திருந்த சில சுயமரியாதை…

viduthalai

கோவிலை சாம்பலாக்கிய ‘அக்னி பகவான்’

உஜ்ஜெயினி, மே 11 மகாகாளேஸ்வரர் சிவன் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினியில் உள்ளது. இந்த கோவிலில் கண் காணிப்புக் கருவிகள் (சிசிடிவி) உள்ள கட்டுப் பாட்டு அறையில் திடீ ரென தீ ஏற்பட்டது. இத…

viduthalai

பறிமுதல் செய்த படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு

தமிழ்நாடு மீனவர்கள் அதிர்ச்சி கொழும்பு, மே 11 எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி பறிமுதல் செய்து, இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட 67 படகுகளை ஏலம்விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக  செய்தி வெளி யிடப்பட்டு வருகிறது அந்த செய்தியின்படி,…

viduthalai

திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?

திராவிடர் கழகத்தில் மற்ற இயக்கங்களில் இல்லாத கொள்கைகள் இருக்கின்றன. காங்கிரஸ் வர்ணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கிறது. ஜாதிப் பிரிவுகளையும் பல உருவக் கடவுள்கள் ஆராதனையும் அழிக்க முற்படவில்லை. திராவிடர்களுக்குப் பல ஜாதிகளும், பல கடவுள்கள் ஆராதனையும் பண்டைக்காலத்திலே இருந்ததில்லை. இந்த நாட்டுச் சொந்த…

viduthalai