பார்ப்பனியம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!

தந்தை பெரியார் தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற…

viduthalai

இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை  தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இப்பேரணியில்,   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி,…

viduthalai

திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்

சென்னை, மே 11- தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில், சுயமரியாதை உலகைப் படைக்க அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுவது என்றும், கழகப் படிப்பகங்களை சிறப்பாக செயல்பட வைப்பது உள்பட  திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் 7 தீர்மானங்கள்…

viduthalai

குடவாசல் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டது

குடவாசல், மே 10- திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் திப்பன்ண பேட்டையில், ஒன்றிய தலைவர் ந.ஜெயராமன் இல்லத்தில் 08.05-2025 காலை 11.00 மணியளவில் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. குடவாசல் கழக ஒன்றிய தலைவர் ந.ஜெயராமன் தலை மையில்  மாவட்ட தலைவர்,…

Viduthalai

‘Periyar Vision OTT

வணக்கம், 'Periyar Vision OTT'-இல் 'நிஜம்’ குறும்படத்தைப் பார்த்தேன். ஒரு செய்தியை மய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட குறும்படம் இது. மூடத்தனங்கள் நிறைந்த இந்தச் சமூகத்தில் மாற்றுப் பார்வையை முன்னிறுத்தும் வகையில் இதனை இயக்கியுள்ள கி.தளபதிராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தக் குறும்படம் அனைவரையும்…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  நீட் தேர்வுக்குச் சென்ற மாணவர்களிடம் விரும்பத்தகாத பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைப் பற்றியெல்லாம்  கவலைப்படாத பார்ப்பனர்கள், பார்ப்பன மாணவர்கள் அணிந்திருந்த பூணுலை கழற்றச் சொன்னதற்காக பார்ப்பன அமைப்பினர் மற்றும் இந்து அமைப்பினர் என அனைவரும் தேர்வு மய்யத்தை முற்றுகையிட்டு போராட்டம்…

Viduthalai

பொய்யிலே வாழ்ந்து பொய்யிலே சாகும் சங்கிகளின் செயலுக்கு மற்றுமொரு உதாரணம்!

ஆர்.எஸ்.எஸ். இன் நிறுவனர் ஹெட்கேவருடன் டாக்டர் அம்பேத்கர் பைக்கில் செல்வது போன்ற படம் ஒன்றை கடந்த வாரம், இந்துத்துவ அமைப்பினர் பரப்பி வந்தனர். இப்படம் உண்மையானது அல்ல என்பதை *Factly* என்ற இணையச் செய்தி நிறுவனம் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளது. அம்மோட்டார் சைக்கிளின்…

Viduthalai

அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடாம்!

ஏக தடபுடல்களுடன் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில்! துறவி என்பது மிகப் பெரிய மரியாதைக்குரிய ஒரு நிலையாகும்! அனைத்தையும் துறப்பது எளிதானதல்ல, அத்தகு உறுதியான மனநிலை அபூர்வமானது! ஆகவே, இது கருதி தான் துறவிகளை நாம் போற்றுகிறோம்! ஆனால், மடாதிபதிகள் எல்லாம் துறவிகள்…

Viduthalai

போர்க்களமான நீட் தேர்வுக்களம்!

- செல்வ மீனாட்சி சுந்தரம் மேற்சட்டை காற்சட்டை உள்ம றைத்த வெடிகுண்டைத் தேடுவரோ? இல்லை! இல்லை! தோட்பையுள் தங்கமிட்டுக் கடத்து வாரைத் துருவித்தான் ஆய்வாரோ? இல்லை! இல்லை! மேற்புரளுந் தாலியினை அகற்றச் சொன்னார்! மங்கைவிடு தலைபெறவா? இல்லை! இல்லை! வேல்காட்டித் தோடுவளை…

Viduthalai

வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்படாத இராமேஸ்வரம்

புத்த இராமாயணம், ஜைன இராமாயணம், தாய்லாந்து இராமாயணம் (ராம்கியான்) முதல் பல இராமாயணங்கள் நாட்டில் வழங்கப்பட்டு வந்தாலும் வடமொழியில் எழுதப்பட்ட ‘வால்மீகி இராமாயணம்' தான் முதல் இராமாயணமாக கருதப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேஸ்வரம் என்ற நிலப்பரப்பு, சுற்றிலும்…

Viduthalai