திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதிநீக்கம் செய்க! கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, டிச.6– கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவ டிக்கையும், தகுதியற்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை…
இந்நாள் – அந்நாள்
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் இன்று (6.12.1956) இன்று பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் (6.12.1956). அம்பேத்கர் அவர்கள் தமது எழுத்துக்களிலும், உரைகளிலும் தந்தை பெரியாரின் ‘வைக்கம்’ போராட்டத்தின் வெற்றியைப் பிற்காலத்தில் நினைவு கூர்ந்து, அதுவே ‘மகத்’ போராட்டத்தை…
திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே!
அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதக் கலவரத்தைத் தூண்டுவதா? நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி பேட்டி! புதுடில்லி,டிச.6– திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத்தூண் அல்ல; ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட நில அளவுக்கல்லே! அதைப் பயன்படுத்தி, அமைதிப் பூங்காவான…
தூய்மைப் பணியாளரின் நேர்மை குப்பையில் கிடந்த 25 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்தார்
மதுரை, டிச.5 மதுரை மாநகராட்சி 75 ஆம் வார்டில் வசிக்கும் விவசாயி தங்கம் (52), தனது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 25 பவுன் தங்க நகையை வீட்டில் ஒரு சிறிய தலையணைக்குள் பத்திரமாக வைத்திருந்தார். தனது மகளின் திருமணம் நெருங்கி…
பெருமிதம் நாளும் வெல்க!
எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 93 ஆம் பிறந்த நாள் (2.12.2025) பெருமிதம் நாளும் வெல்க ! பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும்,…
வாழைப்பழம் சாப்பிட்ட அய்ந்து வயது சிறுவன் மரணம் முதலுதவி அளிப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்
ஈரோடு, டிச.5- ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஈரோடு பி.பி.அக்ரகாரம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக் (வயது 35). இவரது மனைவி மகாலட்சுமி. கூலித்தொழிலாளர்கள். இந்த…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடுத்த சாதனை பள்ளி மாணவர்களுக்கான கட்டணமில்லா சிறப்புப் பேருந்து தமிழ்நாடு முழுவதும் தொடக்கம்..!!
சென்னை, டிச.5 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் அரசு பேருந்து சேவை தான் மக்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும்…
புதியக்குளத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களில் நீர் நிறைந்துள்ளதை நேற்று (4.12.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது இங்கு 6 குளங்கள் வெட்டப்பட்டு, 28.75…
ஹிந்துக்களே… பாஜகவிடம் கேளுங்கள்!
ஒரு பிஜேபி காரனோ, ஒரு இந்து முன்னணிக் காரனோ.. வாங்க இந்துக்களோட உரிமையை மீட்போம்னு கூப்பிட்டானுங்கன்னா.. மருத்துவம் படிக்க நீட் கொண்டு வந்ததுனால எங்க புள்ளைங்க எல்லாம் டாக்டராக முடியல.. அத நீக்குறியானு கேளுங்க.. நாடு முழுக்க அய்அய்டி இருக்கு.. ஆனா,…
மழையால் பயிர்கள் பாதிப்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவு
சென்னை, டிச.5 வருவாய்த் துறையு டன் இணைந்து 33 சதவீதத்துக்கு மேல் ஏற்பட்ட பயிர் பாதிப்பைக் கணக்கிட்டு இம்மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நட வடிக்கை எடுக்க, வேளாண் அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தர விட்டுள்ளார். மழையால் பயிர்கள்…
