விநாயகர் கோயிலில் கட்டணக் கொள்ளை
இணை ஆணையரிடம் பக்தர்கள் புகார் தாம்பரம், பிப். 28- மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் கோயில் பக்தர்கள் சார்பில், காஞ்சிபுரம் மண்டல இந்து அறநிலையத் துறை இணை ஆணையரிடம். புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணக் கொள்ளை அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம்…
என் பிறந்த நாளில், ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, பிப்.28 எனது பிறந்தநாளில் ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! ஆக்கப்பூர்வ மான பிரசாரப் பணியினை அமைதியாக மேற்கொள்வீர்! என கழகத் தலைவர் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஆக்கப்பூர்வமான பணி! தலைவர்…
‘‘மறுபடியும் ‘திராவிட மாடல்’ அரசுதான்; நாமும் நம் பங்கை ஆற்றுவோம்!’’
‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதே திராவிடம்! ‘அனைவரும் சமம் அல்ல’ என்னும் ஜாதியைக் காப்பதே ஆரியம் – ஆர்.எஸ்.எஸ்.! ஆவடியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உறுதி! ஆவடி, பிப்.28 ஏன் தி.மு.க. ஆட்சி மறுபடியும் வரக்கூடாது என்று அத்தனை பேரும் கச்சை…
சாதனைகளின் சரித்திர நாயகர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்சராக்குவோம்!
இதுவே, அவரது பிறந்த நாள் பரிசு – வாழ்த்து உறுதிமொழி! சமூகநீதிக்கான சரித்திர நாயகர் – சாதனை களின் சரித்திரமாம் நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை மீண்டும் முதலமைச்ச ராக்குவோம்! இதுவே அவருக்கான பிறந்த நாள் பரிசு – வாழ்த்து…
முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைந்தார்!
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத், சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் மற்றும் நிருவாகிகள் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். உடன், தி.மு.க. முதன்மைச் செயலாளரும்,…
உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கை கொடுப்பதற்கு இதுதான் சரியான அரசியல் வழிமுறை!
அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அ.தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான (மூன்று முறை) சகோதரர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ளது, மிகவும் வரவேற்கத்தக்கது! தி.மு.க.…
மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் - ‘தகைசால் தமிழர்’ மறைந்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.2.2026) தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்…
கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
‘என்ன செய்தார் பெரியார்?’ என்று சில பைத்தியக்காரர்கள் உளறுவார்கள்! c பைத்தியங்கள் உளறுவதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது – அவர்களுக்குத் தேவை வைத்தியம் தானே தவிர, பதில் அல்ல! ‘‘உன்னால் முடியும்’’ என்று பெரியார் சொன்னதினுடைய விளைவாகத்தான்…
28.2.2026 சனிக்கிழமை கொள்கை வீரர் ஆட்டோ செ.ஏகாம்பரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 5.30 மணி *இடம்: மருத்துவக் கல்லூரி 4ஆம் நுழைவுவாயில் அருகில், தஞ்சாவூர் *வரவேற்புரை: ப.விஜயகுமார் *தலைமை: செ.சிகாமணி (பெரியார் வீரவிளையாட்டு கழக மாவட்ட செயலாளர்) *படத்திறப்பு நினைவேந்தல் உரை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தல் விதிகள் குறித்த அறிவுறுத்தலை தமிழில் வெளியிடுங்கள், தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல். * கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…
