எச்சரிக்கை
கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் தமிழ்நாட்டில் 7 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு.
இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு தொழில் முனைேவாராக புதிய சான்றிதழ் படிப்பு
சென்னை, மே 28 இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப் பிக்கலாம். தமிழ்நாடு தொழில்முனைவோர்…
அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் 30ஆம் தேதி வெளியிடப்படும் அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு
சென்னை, மே.28 அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ஆம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (27.5.2025) அவர் வெளியிட்ட…
சமூகநீதியை ஒழித்துக் கட்டும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு! நடப்பது அரசமைப்புச் சட்ட ஆட்சியல்ல; மனுதர்ம ஆட்சியே!
ராகுல் காந்தி போர்க்குரல்! புதுடில்லி, மே 28 எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அரசுப் பணி நியமனங்களில் 'தகுதியானவர் இல்லை' (Not Found Suitable) என்று கூறி உரிமை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தாழ்த்தப்பட்ட மற்றும், பட்டியல் பழங்குடியினர் மற்றும்…
அங்கீகாரமற்ற நர்சரிப் பள்ளிகள்மீது நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, மே 28 அங்கீகார மின்றி செயல்படும் நர்சரி பள்ளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண் டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.…
ஆர்.எஸ்.எஸ். வியூகம் தமிழ்நாட்டில் தோற்பது உறுதி!
கொள்கை எதிரிகளோடு கூட்டணி வைக்கும் கட்சிகளாலும் – சினிமா ரசிகத் தன்மையை அரசியலாக்கும் கட்சிகளாலும் தமிழ்நாட்டு உரிமைக்குக் குரல் கொடுத்து, வலுவான கூட்டணி அமைத்து நல்லாட்சி நடத்திவரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியாது! தமிழ்நாட்டு உரிமைக்காகக் குரல் கொடுத்து நல்லாட்சி…
அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப் பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நபரை குற்றவாளி என்று இன்று (28.5.2025) சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். நீதி வெல்லுகிறது; ‘மனித மிருகங்களுக்கு’ உரிய தக்க தண்டனையைத் தந்து, பாலியல்…
மறைவு
தருமபுரி மாவட்டம்,கோல்டன் தெரு மத்திய மாவட்ட வி.சி.க செயலாளர் த.கு.பாண்டியனின் தாயார் பொன்னியம்மாள் 25-05-2025 அன்று மறைவுற்றார், அம்மையாருக்கு 26-05-2025 மதியம் 12 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமனால் மலர் வளையம்…
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர், க.செல்லப்பன் அண்ணன் மகன் பெ.கிருஷ்ணமூர்த்தி, 4ஆவது நினைவு நாளை (27.5.2025) யொட்டி, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை அளித்துள்ளார்.
விவாகரத்து கோரும் இணையர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வித்தியாசமான அறிவுரை
புதுடெல்லி, மே.27- ஒரு பெண் ஆடை வடிவமைப்பாளரும், அவருடைய கணவரும் விவாகரத்து வழக்கை சந்தித்து வருகிறார்கள். இதற்கிடையே, அந்த பெண், தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனு. நீதிபதிகள் பி.…
