மராட்டியத்தில் தந்தை பெரியார் ஆடம்பர திருமணம் வேண்டாம் மராத்தா சமூக தலைவர்கள் முடிவு
புனே, மே 28 மகாராட்டிராவில் நடந்த திருமணங்களுக்கான நடத்தை விதி கூட்டத்தில், 'திரும ணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும்; ஆடம்பர விழாக்கள் வேண்டவே வேண்டாம்' என, முடிவு செய்யப் பட்டது. மகாராட்டிராவில் பாஜக கூட்டணி பிரிவு தேசியவாத காங்கிரஸ் மூத்த நிர்வாகி…
சட்டம் – ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் ஆலோசனை
சென்னை, மே 28 தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு குறித்து காவல்துறை அதி காரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார். சட்டம் – ஒழுங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், போதைப் பொருள் நட மாட்டம் அதிகமாக…
கடன் சுமையால் விபரீத முடிவு
ஆன்மிக சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை சண்டிகார், மே.28- ஒரே குடும் பத்தை சேர்ந்த 7 பேர் உத்தராகண்டில் இருந்து அரியானாவுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய காரில்…
ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலையின் பின்னணி என்ன?
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயர நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மய்யங்களின் கூடமாக செயல்படும் கோட்டாவில் நிகழாண்டில் மட்டும் இதுவரை 14 மாணவர்களும், கடந்த ஆண்டு…
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழா் நிலங்களை கையகப்படுத்தும் உத்தரவை அரசு திரும்பப் பெற்றது
கொழும்பு, மே 28 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் பெரும் பான்மையாக உள்ள தமிழா்களின் நிலங்களை கையகப்படுத்தும் அரசிதழ் அறிவிக்கையை அந்நாட்டு அரசு நேற்று (27.5.2025) திரும்பப் பெற்றது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த அரசிதழ் அறிவிக்கைக்கு அங்குள்ள தமிழ்…
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சிறப்புக் கட்டுரை!
சென்னை, மே 28– கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதை ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சிறப்புக் கட்டுரை அம்பலப்படுத்தி உள்ளது. குறைக்கப்பட்ட நிதி மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் ஒன்றிய அரசின்சமக்ர சிக்ஷா திட்டம்…
இன்று உலக மாதவிடாய் சுகாதார நாள் பெண்கள் சுகாதாரத்தை பேணிக் காக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுரை
சென்னை, மே 28 உலக மாதவிடாய் சுகாதார நாள் ஆண்டுதோறும் மே 28-ஆம் தேதி (இன்று) கடைப் பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் உள்ள தயக்கத்தைப் போக்குவதற்கும், தவறானப் புரிதல்களைக்களையவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் தொண்டு…
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பன வற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)
பொள்ளாச்சி வால்பாறையில் கடும் மழை பாறைகள் உருண்டு விழுந்து வீடுகள் நொறுங்கின – கூரைகள் பறந்தன
பொள்ளாச்சி, மே. 28- பொள்ளாச்சி, வால்பாறையில் தொடரும் கனமழையால் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் 2 இடங்களில் வீடுகள் இடிந்தன. காற்றில் மேற்கூரைகள் பறந்தன. பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில்…
அறிவியல் வளர்ச்சி ஓட்டுநர் இல்லாத தானியங்கி வாடகைக் கார்
சென்னை, மே 28 வெளிநாட்டில் தானியங்கி வாடகை கார் செயலி யான Waymo குறித்து அமைச்சர் மா.சுப்பிர மணியன் விளக்கமளித்துள்ளார். அந்த காரில் சீட் பெல்ட் அணிந்தவுடன்தான் கார் புறப்படுமாம். தானியங்கி வாடகைக் கார் இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிர மணியன்…
