நன்கொடைகள்

சேலம் ,ஆத்தூர் , மேட்டூர் கழக மாவட்ட குடும்ப விழா கலந்துரையாடல் கூட்டத்தில்(27.05.2025) கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்ட பெரியார் உலகம்   நன்கொடைகள் மற்றும் விடுதலை,  உண்மை  சந்தாக்கள் விவரம் இடைப்பாடி ,கோவி .அன்புமதி - சு .சாந்தி  (தலைவர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1660)

நம் நாட்டில் உண்ணாவிரத நோய் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருவது - மனிதச் சமுதாயத்தினர் நாளுக்கு நாள் கீழ்த்தர அறிவாளியாக ஆகி வருகிறார்கள் என்பதன்றி வேறு எதனைக் காட்டுகின்றது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் குற்றவியல் துறையின் மூலம் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருச்சி, மே 28- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் சைபர் க்ரைம் துறையின் மூலம் விழிப்புணர்வு கருத்தரங்கம் 26.05.2025 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மூலிகை…

viduthalai

பேச்சுவார்த்தை தோல்வி டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5ஆவது நாளாக வேலை நிறுத்தம்

மீஞ்சூர், மே. 28- பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் 5ஆவது நாளாக நீடித்தது. இதனால் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புது நகரில்…

Viduthalai

தெருமுனைப் பிரச்சாரம், கூட்டங்கள் – கழக வெளியீடுகள் பரப்புரை நடத்த தென் சென்னை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை, மே 28- திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும் நோக்கில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 25.05.2025 அன்று பகல் 2.30 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்…

viduthalai

திருநெல்வேலியில் கழக மகளிரணி – மகளிர் பாசறை சந்திப்பு

திருநெல்வேலி, மே 28-  கடந்த 11.05.2025 அன்று நடந்த கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடலில், தொடர்ந்து மகளிர் சந்திப்பு களை நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க, 24.05.2025 அன்று திருநெல்வேலி கழக மாவட்டத்தில்…

Viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

சில பாடங்கள் (12) ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்  பாடம் 12 வாராது வந்த மாமணி தலைவர் வரும்நேரம்  தாயருள்  உடனாக,            தமிழகம் புறப்பட்டுத்  தரணியெலாம்…

viduthalai

கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்

கும்பகோணம், மே 28- ஜூன் 7 கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில்  நடைபெறும் "சுயமரியாதை இயக்கம்" நூற்றாண்டு "குடிஅரசு" நூற்றாண்டு சிந்தனை செயலாக்க கருத்தரங்கம் ஏற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவிடைமருதூர், திருநாகேஸ் வரம், பவுண்டரிகபுரம், கல்யாண புரம்,…

Viduthalai

சென்னை கொளத்தூர், பழனி, பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ரூபாய் 118 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்தார்

சென்னை, மே 28- கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.118.33 கோடி மதிப்பில் கொளத்தூர், பழனி, பாளையங்கோட்டையில் மூத்த குடிமக்கள் உறைவிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதுடன், குளம், பூங்கா மற்றும் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட…

Viduthalai

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை படிப்பை பாதியில் நிறுத்தினால் விசா ரத்து செய்யப்படும்

புதுடில்லி, மே.28- அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, வகுப்புகளை தவிர்த்தாலோ மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு அதிகமான விசா அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்களில் இந்தியா உள்பட…

viduthalai