திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியக் கழகத் தலைவர் திராவிட பழனி உடல்நலம் குறைவு ஏற்பட்டு திருவண்ணாமலை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேராசிரியர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் 19.6.2026 காலை 8.30 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவு இரண்டாவது மாடியில் ரூம் எண் 201இல் சு.ஏழுமலை, வழக்குரைஞர் க. சங்கர், ப.அறிவரசு, இரா.திருமலை ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறி வந்தனர்.
