பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மே 30 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (29.5.2025) தலைமைச் செயலகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவ, மாணவியர்களின் மேற்படிப்பிற்கு உதவிடும் வகையில் தலா…
அறிவியல் துணுக்குகள்
அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற…
இரத்தத்தின் பன்முகத்தன்மை
மனித உடலில், வயோதிகம் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக, மனித இரத்த ஸ்டெம் செல்கள், முதுமையில் எப்படி மாற்றம் அடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும், ஒரு புதிய கண்டுபிடிப்பை, பார்சிலோனாவில் உள்ள மரபணு…
காயங்களை 24 மணி நேரத்தில் குணப்படுத்தக் கூடுமா?
காயங்களை ஆற்றுதல், மீளுருவாக்கம் செய்தல் மற்றும் செயற்கை தோல் உருவாக்கும் தொழில்நுட்பம் போன்ற மருத்துவ சிகிச்சைகளில் ஹைட்ரோசெல் (Hydrogels) மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று மருத்துவ உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆல்டோ பல்கலைக்கழகம்…
செவ்வாய்க் கோள் சிவப்பு வண்ணத்தில் இருக்கக் காரணம் என்ன?
செவ்வாய்க் கோளில் இருக்கும் உலர்ந்த ஹேமடைட் ( hematite) என்ற கனிமம் தான் செவ்வாய் கோள் சிவப்பு வண்ணத்தில் இருக்க காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால்.. பூமிக்கு அருகாமையில் இருப்பதாலும், கடந்த சில தசாப்தங்களாக பார்வையிட்ட ஏராளமான விண்கலங்களாலும் செவ்வாய் கோள்…
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர் பெரியார் உலக நிதி
விஜய் - சுமி ஆர்னிகா ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணத்தை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். பின்பு மணமக்கள் தமது உறவினர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப்…
கழகக் களத்தில்…!
31.5.2025 சனிக்கிழமை மே தினவிழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் திருவெறும்பூர்: மாலை 5.30 மணி * இடம்: திருவெறும்பூர் பேருந்து நிலையம் * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.5.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தங்க நகைக் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப் பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…
தஞ்சாவூரில் இயக்க புத்தக விற்பனை பிரச்சாரம்
தஞ்சாவூர், மே 29- தஞ்சை மாவட்ட கழக தோழர்கள் தஞ்சை பர்மா பஜாரில் புத்தக விற்பனை செய்தனர். அங்கு உள்ள கடைகளின் நிறுவனர்கள் தங்களை நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதாக கூறி புத்தகங் களை மொத்தமாக வாங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். புத்தக விற்பனையின்…
தஞ்சையில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை (20.5.2025)
பேட்டா கோபால் - திருச்சி (பெரியார் உலகம்) ரூ.10,000, லால்குடி ஆல்பர்ட் (பெரியார் உலகம்) ரூ.500, அஞ்சுகம் -சாந்தி (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) ரூ.500, கண்ணன் -திருவையாறு (விடுதலை) ரூ.2,000, தஞ்சை ஏகாம்பரம் குடும்பத்தினர் (நாகம்மையார் குழந்தைகள் இல்லம்) ரூ.500, டாக்டர்…
