வளைகுடா நாடுகளில் பதற்றம் தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர உதவி எண்கள் அறிவிப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்!
சென்னை, மார்ச்.1 மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலவரம்…
“பழையவற்றை மறந்து பிரதமர் மோடி திடீரென ஜெயலலிதா புகழ் பாடுகிறார்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
கோவை, மார்ச் 1 கோவையில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு 27-02-2026 அன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “இந்த என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாடுகளை,…
பா.ஜ.க.விடம் சரண்டர்? மதுரையில் ‘பெரியார்’ படம் அகற்றம் அ.தி.மு.க.வின் செயலுக்குக் கிளம்பும் கண்டனங்கள்
மதுரை, மார்ச் 1 மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் ஒளிப்படம் திடீரென அகற்றப்பட்டது – பெரும் பரபரப்பை…
கருப்பு என்றால் மோடி அரசுக்கு அலர்ஜியோ! நிறவெறி சர்ச்சையில் இந்திய அரசு? ஆப்பிரிக்க சமூக வலைதளப் பதிவின் தடைக்கு உலகளவில் எதிர்ப்பு!
புதுடில்லி, மார்ச் 1 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய மற்றும் தற்போதைய ஒளிப்படங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த ஆப்பிரிக்காவின் பிரபல சமூக வலைதளப் பதிவை இந்திய அரசு தடை செய்துள்ளதாக எழுந்துள்ள புகார்,பன்னாட்டளவில் அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சர்ச்சையின்…
பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்
“நாம் திராவிடர், தமிழர்” என்கின்ற உணர்ச்சி நமக்கில்லாமல் செய்வதற்கு ஆக, ஆரிய கலாச்சாரத்தை நமக்குள் வலியப்புகுத்த, வடவர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நம் சர்க்கார் துணிவு கொண்டு “இந்தி (சமஸ்கிருதமும் இந்தியும் ஒன்றுதான் என்று 10 ஆண்டுக்கு முன்பு சி.ஆர். சொல்லி இருக்கிறார்;…
தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி! மீண்டும் வர வேண்டும் தி.மு.க. ஆட்சி!
*தந்தை பெரியார் எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது. 17-9-1970ஆவது நாள் முதல் 92ஆவது ஆண்டு துவங்குகிறது. 91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால்…
மார்ச் முதலாம் தேதியில் 73 ஆம் வயதைத் தொடும் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் 50
1.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: 2 விடியல் பயணம் திட்டம் 3.நான் முதல்வன்: 4. புதுமைப் பெண் திட்டம்: 5. தமிழ்ப் புதல்வன் திட்டம் 6. இல்லம் தேடி கல்வி: 7. முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: 8. சென்னையில்…
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் ஆயிரம் ஆண்டுகாலப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்து அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாடு வரலாற்றில் ஆகஸ்ட் 14, 2021 என்பது வெறும் திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்த 100ஆவது நாள் ஆட்சி கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஆயிரம் காலத்துச் சமூக ஏற்றத்தாழ்வைச் சரிசெய்த ஒரு வரலாற்றுப் புரட்சி. அன்றுதான், "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர்…
கலைவழி நின்ற சமூக நீதித் திரையும்-அரசியலும்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கலைப்பயணம்
பாணன் தமிழ்நாட்டின் அரசியலுக்கும் சினிமாவிற்கும் இடையிலான பிணைப்பு மிகவும் ஆழமானது. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சினிமா ஒரு முக்கிய ஊடகமாக இருந்தது. இந்த வரலாற்றுப் பின்புலத்தில், மு.க. ஸ்டாலின் ஒரு நடிகராகத் திரையில் தோன்றியது, பொழுதுபோக்குக்காக அல்ல;…
கழகக் களத்தில்…!
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் உயர்ஜாதிகளின் ஆதிக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 3.3.2026 செவ்வாய்க்கிழமை சென்னை காலை 11 மணி *இடம்: சாஸ்திரி பவன் முன்பு, நுங்கம்பாக்கம், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (தலைவர், திராவிடர் கழகம்).…
