சமூகநீதியாளர் ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனத்திற்கு நமது வீர வணக்கம்

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் திரு.எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் (வயது 89) சிறிது காலம் உடல்நலம் குன்றி, செஞ்சியில் அவரது மகள் கவனிப்பில் இருந்து வந்தவர், இன்று (6.6.2025) அதிகாலை 3.50 மணிக்கு மறைவுற்றார்  என்ற செய்தி கேட்டு, மிகவும் துயரமும்,…

viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை திரட்டும் பணியில் தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

* திருச்சி அருகே சிறுகனூரில் பெரியார் உலகம் மூன்றில் ஒரு பாகம் பணிகள் முடிந்துவிட்டன! * சென்னையில் பெரியார் திடலை வாங்கிட நிதி தந்ததுபோல், சிறுகனூர் ‘பெரியார் உலக’த்திற்கும் நிதி திரட்ட தயாராவீர்!! ஒருவர் அல்லது குடும்பத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் என்று…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு தங்கை மறைவு

சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசுவின்  தங்கையும், திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி காப்பாளர்  தாமரைக் கனியின்  தாயாருமான எஸ். பாக்கியம் (வயது 95) அச்சமங்களத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (5.6.2025) இரவு 8.00 மணிக்கு  இயற்கை எய்தினார். அம்மையார்  தந்தை பெரியார்…

Viduthalai

12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழையத் தடை

ஆப்கானிஸ்தான், மியான்மர், காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். கொலரோடாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளார். அதே போல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன்,…

Viduthalai

தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை

ஊட்டி, ஜூன் 6 தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. செயற்கை நுண்ணிறவு நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் நாள்தோறும் 35 டன் கழிவு மற்றும் குப்பை சேகாரமாகிறது.…

viduthalai

சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, ஜூன் 6  இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்…

viduthalai

வீட்டில் அழுக்கான இடம் எச்சரிக்கை!

நம் வீட்டில் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நிறைந்துள்ள இடம் சமைய லறை தானாம். ஆம், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ஜில் தான் அதிக எண்ணிக்கையில் கிருமிகள் உள்ள வாம். இதற்கு அடுத்து சமையல் அறையில் கழுவுமிடம், டூத் பிரஷ் மற்றும் அதன்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் தூய்மை இயக்கம் மூலம் 1100 அரசு அலுவலகங்களில் இருந்து ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் அகற்றம் மறுசுழற்சி செய்ய நடவடிக்கை

சென்னை  ஜூன் 6 தமிழ்நாடு அரசின் தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,100 அரசு அலுவகங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர்…

viduthalai

இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை, ஜூன்.6- இந்து அறநிலையத்துறையில் 70 சதவீத பொறுப்புகளில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் என்று தெரியவந்திருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக…

viduthalai

சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்

சென்னை, ஜூன் 6 வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். நீதிபதி…

Viduthalai