ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ராணுவ அதிகாரி சாமுவேல் கமலேஷ் மத நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக பணி நீக்கம் செய்தது நியாயம்தானா? - இரா.முல்லைக்கோ, பெங்களூரு பதில் 1: தவறு. மதச்சார்பற்ற அரசமைப்பின்படியே இப்படி பாகுபடுத்திப் பார்ப்பது முறையல்ல. மத விழாவில் கட்டாயம்…
மக்கள் தொகை சரிவால் ஜப்பானுக்கு புதிய சிக்கல்
ஜப்பான், ஒரு காலத்தில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் திணறிய நாடு, இன்று மக்கள் தொகை சரிவால் கவலை கொள்கிறது. கடந்த ஆண்டு (2024) ஜப்பானின் குழந்தைப் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்து, ஒன்பதாவது ஆண்டாகத் தொடர்ச்சியான சரிவைப் பதிவு…
டிரம்ப் அதிபரான பின் கேள்விக் குறியாகும் நாசாவின் எதிர்காலம்!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA), கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு, நிலவு, செவ்வாய் மற்றும் பிற கோள்களில் ஆய்வுக் கலன்களை வெற்றிகரமாக இறக்கி, அறிவியலுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. ஆனால், சமீபகாலமாக அமெரிக்க…
மதவாதிகளின் ஆதிக்கத்தால் சுற்றுலாத்துறையின் பரிதாப நிலை?
2024இல் இந்தியாவுக்கு 96.6 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து, 2.7 கோடி ரூபாய் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டியிருக்கிறார்கள். அதே நேரம் சீனா 3.2 கோடி துருக்கி 5.26 கோடி தாய்லாந்து 3.5 கோடி இந்தோனேசியா 1.39 கோடி சிங்கப்பூருக்கு…
பைசாவிற்கும் பயனில்லா பார்ப்பன சூழ்ச்சி வலையில் சிக்கும் மக்கள் சமூகம் அறிவியல் அறிவால் தப்பிப்போம்!
பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த செய்தி ஜூன் 4ஆம் தேதி இரவில் இருந்தே அனைத்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருந்தது. மிகவும் துயரமான…
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள்- 5 ஆதிவாசிப் பெண்ணை அழகாக்கிய மருத்துவம்
உலகமே காலைக் கதிரவனின் ஒளி வீச்சால் சுறுசுறுப்பாக இயங்கும் இனிய காலைப் பொழுது. முகில் கூட்டத்தில் (Mist) மூழ்கிக் கிடந்த நீலமலைச் சிகரம், சோம்பல் முறித்து மெதுவாக விழித்த நேரம். ஆனாலும் நோய்களுக்கு நேரம் ஏது? அன்று எங்களுக்கு ஒரு புதிய…
நல்லொழுக்கமும், சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறமையையும் ஆசிரியர் கற்றுக்கொடுத்தார்
அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்திலிருந்து புறப்பட வேண்டிய விமானம் தாமதமடைந்தது. விமானம் எப்போது கிளம்பும் என்று தெரியாததால் முக்கிய நிகழ்விற்குச் செல்லவேண்டிய பலர் பெரும் பதட்டத்தில் இருந்தனர். மேலும் சிலர் கோபத்தில் கத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த கொந்தளிப்பான நிலையில் விமானத்தில் பயணத்திற்காக…
எதிர்காலத்தில் முதுமையும் மரணமும் இல்லாமல் போய்விடும்!
உடலில் முதுமைக்கான மாற்றங்கள் உள்பட பல மாற்றங்களை ஏற்படுத்தும் மரபணுக்களை நீக்கி இளமையான தோற்றம் உருவாக்கும் மரபணுக்களை வெட்டி ஒட்டும் புதிய தொழில் நுட்பம் CRISPR-Cas9 கண்டுபிடிப்பாகியுள்ளது. மனிதர்கள் பிறப்பு முதல் வளர்ந்து முதுமை தோற்றம் அடைவது வரை மரபணுக்களுக்குள் வைத்திருக்கும்…
வெளிநாடுகளில் உயர்கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் கனவு – ஒரு நெருக்கடி!
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. குறிப்பாக, நேர்காணலுக்கான நேரம் ஒதுக்குவதை நிறுத்தி வைத்திருப்பது, இந்திய மாணவர்கள் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் கவலையையும்…
வாக்களிப்பின் வலிமை: தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைத்த உரிமைகளும், வட இந்தியப் பெண்கள் இழந்த வாய்ப்புகளும்!
பூனம் அகர்வாலின் "இந்தியா இன்க்ட்: எலக்ஷன்ஸ் இன் தி வேர்ல்ட்ஸ் லார்ஜஸ்ட் டெமாக்ரசி" (India Inked: Elections in the World's Largest Democracy) என்ற நூல், இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைப் பற்றிய ஓர் ஆழமான பார்வையை வழங்குகிறது. தென் இந்திய…
