‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!

சென்னை, ஜூன் 7 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு ரூ.29.5 கோடி மட்டுமே ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத் மாநிலத்திற்கு 605 கோடி ரூபாயும், உத்தரப் பிரதேசத்திற்கு 509…

Viduthalai

ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்

சென்னை, ஜூன் 7 ரூ.290 கோடி மதிப்பில் திருச்சியில் அமையவுள்ள நூலகத்திற்கு ‘காம ராசர் அறிவுலகம்’ என பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உலக தரத்தில் நூலகம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.06.2024 அன்று  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

Viduthalai

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியல் ஆக்குவதா? பா.ஜ.க.வுக்கு முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்

பெங்களூரு, ஜூன் 7 பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கருநாடக முதலமைச்சர் சித்தரா மையா விமர்சித்துள்ளார். 11 பேர் பலி பெங்களூர் கூட்ட நெரிசலில் 11…

Viduthalai

ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணி

ஒன்றிய அரசின் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு, குறிப்பாக தென் மாநிலங்களில், தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்த புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்ட தென் மாநிலங்கள், ‘‘புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை நடந்தால்,…

Viduthalai

சம உரிமையே சுகவாழ்வு

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும். 'பகுத்தறிவு' 9.9.1934    

Viduthalai

உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (17) வழக்குரைஞர் அ. அருள்மொழி பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் பாடம் 17 ‘உள்ளத்தனையது உயரம்’ மெல்பர்ன் இளைஞர் மய்யம் அரங்கினுள் நுழைந்த உடன் தோழர்கள் எழுப்பிய வாழ்த்து முழக்கம் நிகழ்வுக்கான எழுச்சியை ஏற்படுத்தி…

viduthalai

தகுதி – திறமை பேசுவோரின் யோக்கியதை! ஹிந்தி பேராசிரியர் பணிக்கான தேர்வில் கேள்வித்தாளில் ஏராளமான பிழைகள் தேர்வர்கள் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தேர்வு ரத்து

சண்டிகர், ஜூன் 7 அரியானா மாநிலத்தில் பேராசிரியர் பணிக்கான ஹிந்தி தேர்வில் வினாத்தாள் முழுவதுமே பிழையாக இருந்ததால் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது ஹிந்தி பேராசிரியர் தேர்வு அரியானா லோக் சேவா ஆயோக் (தேர்வாணையம்) (HPSC)…

Viduthalai

பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை, ஜூன் 7  சென்னை பெருநகர காவல் துறையின் வேண்டுகோளின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்படி (VCVT) உள்துறை ஒதுக்கீடு மூலம் சென்னை பெருநகர காவல்துறை மேம்பாட்டிற்காக தேவையான வசதிகளை…

Viduthalai

உலக உணவு பாதுகாப்பு நாள் இன்று (ஜூன் 7, 2025)

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒருவர் அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுகிறார். அசுத்தமான உணவை உண்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. தூய்மையற்ற உணவு மூலம் பரவும் நோய்கள் 40 சதவீதமாகும். பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். உலக உணவு பாதுகாப்பு…

Viduthalai

அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது

சென்னை, ஜூன் 7-  அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் என்னென்ன பாடப்பிரிவுகள், பட்டமேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பட்ட மேற்படிப்பு பிளஸ் 2 முடித்து பொறியியல்…

viduthalai