அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகள் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டனில் நடைபெற உள்ளது

லண்டன், ஜூன் 8- அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனில் உள்ள லண்டன் நகரில் (ஜூன் 9) நடைபெறவுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகிய 2 பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தகப் போரானது கடந்த சில ஆண்டுகளாக…

Viduthalai

செய்திச் சுருக்கம்

இந்த கிராமத்தில் வசித்தால் ரூ.18 லட்சம் வழங்கப்படும்! சொந்த வீட்டைத் தவிர்த்து எங்கு வசித்தாலும் நீங்கள் வாடகையை செலுத்தியே ஆக வேண்டும். ஆனால், சுவிட்சர்லாந்தில் உள்ள அல்பினன் கிராமத்திற்கு சென்று வசித்தால், அந்நாட்டு அரசு உங்களுக்கு ரூ.18 லட்சம் வழங்கும். அதுபோக,…

Viduthalai

“நமது மண், மொழி, மானம் காக்க மக்களை ஓரணியில் இணைத்து தேர்தலை சந்திப்பது காலத்தின் கட்டாயம்” திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூன் 8- நமது மண், மொழி, மானம் காக்க தமிழ் நாட்டு மக்களை ஓரணியில் இணைத்து சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று நேற்று (7.6.2025) தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

பணத்தாசையால் ரூ.10 லட்சத்தை பறிகொடுத்த நண்பர்கள் மகனுடன் மந்திரவாதி கைது

பெரியகுளம், ஜூன் 8- பணத்தை இரட்டிப்பு ஆக்கி தருவதாக கூறிய மந்திரவாதியிடம் நண்பர்கள் 2 பேர் ரூ. 10 லட்சத்தை பறிகொடுத்தனர். இது தொடர்பாக மந்திரவாதியையும் அவருடைய மகனும் கைது செய்யப் பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணை காவல்துறையினர் தேடி…

Viduthalai

உலகில் முதல் முறையாக விண்வெளி நிலையத்திலிருந்து டிரோன் ஏவும் தொழில்நுட்பம்: காப்புரிமை பெற்றது ரஷ்யா

மாஸ்கோ, ஜூன் 8- பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு மாற்றாக தனக்கென சொந்த விண்வெளி நிலையத்தை ரஷ்யா உருவாக்கி வருகிறது. இந்த விண்வெளி ஆய்வு நிலையம் வரும் 2030இல் விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.…

Viduthalai

மதுரையில் நடப்பது ஆன்மிக மாநாடல்ல பா.ஜ.க.வின் அரசியல் மாநாடு! சிபிஎம் செயலாளர் பெ.சண்முகம்

மதுரை, ஜூன் 8- “மதுரையில் ஜூன் 22 நடக்க விருப்பது ஆன்மிக மாநாடல்ல, பாஜக வின் அரசியல் மாநாடு!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைத்தளத்தில் வெளி யிட்டுள்ள கருத்துப் பதிவு ஒன்றை…

Viduthalai

கரோனா எச்சரிக்கை நாடு முழுவதும் 5,364 பேருக்கு கரோனா தொற்று உறுதி

புதுடில்லி, ஜூன்8- நாடு முழுவதும் இதுவரை 5364 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன் றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி…

Viduthalai

குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க அழைப்பிதழை

கோவை சூலூரில் ஜூன்-14இல் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - ‘குடிஅரசு' இதழ் நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்க அழைப்பிதழை  தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களிடம் கோவை மாவட்ட கழகத் தோழர்கள் வழங்கினர். உடன் தி.மு.க…

Viduthalai

சந்தா சேர்ப்பு பொறுப்பாளர் நியமனம்

காரைக்குடி கழக மாவட்டத்தில் கழக ஏடுகளின் சந்தாக்களைச் சேர்க்க, புதுப்பிக்க, தொடர்பு கொள்ள பொறுப்பாளராக பொறியாளர் இ.ப.பழனிவேல்,  மாவட்டத் துணைச் செயலாளர் நியமிக்கப்படுகிறார். அலைபேசி எண்கள்: 8903717465, :8072648070 மாவட்டக் கழகத் தோழர்கள் பொறுப்பாளரின் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.…

Viduthalai

நன்கொடை

ஒரத்தநாடு - வடசேரி பெரியார் பெருந்தொண்டர் என்.பி.சரவணன் அவர்களின் 76ஆவது பிறந்தநாள் (10.6.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500 என மொத்தம் ரூ. ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி.  

Viduthalai