அயோத்தி ராமன் பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 13 உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் சிறீராமன் கோயிலுக்குச் செல்லக் கூடிய ராமன் பாதையில் தடையை மீறி மதுக்கடைகள் செயல்படுகின்றன; மாநில பாஜக அரசின் ஒத்துழைப்புடன் இந்தக் கடைகள் இயங்குவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவா்…

viduthalai

உலகளாவிய பாலின இடைவெளி குறியீடு 2025: இந்தியா 131 ஆவது இடத்துக்கு சரிவு; 16 ஆவது ஆண்டாக அய்ஸ்லாந்து முதலிடம்!!

உலகப் பொருளாதார கூட்ட மைப்பின், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2025 இன் படி, 146 நாடுகளின் பட்டியலில் இந்தியா 131 ஆவது இடம் கிடைத்துள்ளது. உலகப் பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum) 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாலின…

viduthalai

வெடித்துச் சிதறிய விமானம்! 241 பேர் பரிதாப மரணம்!

அகமதாபாத், ஜூன் 13 குஜராத்தின் அகம தாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் மேனாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட…

viduthalai

அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட விமானம்– கோர விபத்து! 241 பயணிகள் உள்பட 5 மாணவர்களின் உயிரைப் பறித்த அவலம் மறைந்த உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல் – பிரிந்தோருக்கு ஆறுதல்!

இனி இதுபோல் நடக்காவண்ணம் தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அகமதாபாத் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், எதிர்பாரா விபத்துக் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்தும், இனி இதுபோன்ற விபத்துகள் நேராவண்ணம் உரிய…

viduthalai

பக்தி மோசடியோ மோசடி! காசி விசுவநாதர் கோயிலில் சிறப்பு தரிசன கள்ள டிக்கெட்: 21 பண்டிதர்கள் கைது!

வாரணாசி, ஜூன் 13 காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி பக்தர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.5,000 பெற்று மோசடி செய்தது தொடர்பாக 21 போலி பண்டிதர்களை உ.பி. காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். உ.பி. மாநிலம்  வாராணசியில் காசி…

viduthalai

உலகளவில் அதிகரிக்கும் நாத்திகர்கள் எண்ணிக்கை!

உலகளவில் மத நம்பிக்கையில் இருந்து வெளி யேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது Pew Research Centre நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2010–2020 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு களில் 27 கோடி பேர் தங்கள் மதத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.…

viduthalai

மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டை எதிர்த்து அர்ச்சகர் சங்கம் வழக்கு

மதுரை,  ஜூன் 13  முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து ஜாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. முருக பக்தர்கள் மாநாடு மதுரை…

viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை

ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி ஆகியோர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். (சென்னை – 11.6.2025)

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் 46-ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப்பட்டறை – குற்றாலம்

பேரன்புடையீர் வணக்கம் திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜூலை 10,11,12,13 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் குற்றாலம் V.K.N. மாளிகையில் 46- ஆம் ஆண்டாக மிக சிறப்புடன்…

viduthalai

ரூ.1 லட்சம் நன்கொடை

ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மகள் மருத்துவர் அருமைக்கண்ணு – சிறுநீரகத் துறை மருத்துவர் அருணகிரி ஆகியோர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) ஜஸ்டிஸ் எம்.எஸ். ஜனார்த்தனம் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்படுவதற்கு ரூ. 1…

viduthalai