தந்தை பெரியாரின் இறுதி மாநாட்டுத் தீர்மானங்கள் இன்று (9.12.1973)

‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டின்’ இரண்டாம் நாளான 09.12.1973-ஆம் தேதி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் : நமது ஆட்சி கடவுள், மத நடவடிக்கைகள் சம்பந்த மற்ற மதச்சார்பற்ற (Secular State) ஆட்சி என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது என்ற போதிலும்,…

viduthalai

சீர்காழி, காரைக்காலில் ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (8.12.2025)

வாண்டையார் நிறுவனங்களின் பொது மேலாளர் ஜி.எம்.பி. வைபவ் வாண்டையார் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.உடன்: துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன், பெரியார்தாசன் (சிதம்பரம், 9.12.2025)   மேனாள் ஒன்றியத் தலைவர் டி.எஸ். இராசேந்திரன் அவர்களின் மகன் டி.எஸ்.ஆர்.…

viduthalai

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து!

மதிப்பிற்குரிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டுகளில் நல்ல உடல்நலமும், மனவலிமையும் எப்போதும் தங்களுடன் தொடரட்டும். ஜனநாய கத்தைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியும், அர்ப்பணிப்பும் பலருக்குப் பெரும்  ஊக்கமாக அமைந்துள்ளது. தங்கள் பணிகள் வெற்றிபெறவும், சிறக்கவும்…

viduthalai

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம்

திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்தனர். அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் மக்களவையில் காங்கிரஸ்,…

viduthalai

‘நீ கிறிஸ்தவனா இருந்தால் எங்களுக்கு என்ன?’ ‘‘இந்தியாவில் இருக்கிறாய், ஜெய் சிறீராம் சொல்லு’’ என்று மிரட்டும் சங்கிக்கூட்டம்!

‘‘நீங்கள் இந்திய நாட்டில் இருக்கிறீர்கள். இங்கு ஹிந்து மத நம்பிக்கையின் படிதான் வாழவேண்டும். இங்கு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஜெய் சிறீராம்’ சொல்லவேண்டும்’’ என்று கூறி மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளி ஒன்றின் முதல்வரை மிரட்டும் சங்கிக்கும்பல்!

viduthalai

ஹிந்து அமைப்பினரின் அடாவடித்தனம்! இஸ்லாமிய மாணவியின் ஹிஜாப் உடையைப் பறித்து, காவித் துண்டு அணிவித்தனர்!

மங்களூரு, டிச.9 கருநாடகத்தில் ஹாவேரி மாவட்டம், அக்கியலூர் சி.ஜி.பெல்லாட் அரசு கல்லூரியில்  புதிதாகச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ஒருவர், தலையை மறைக்கும் ஹிஜாப் எனப்படும் ஆடையை அணிந்துவந்தார். அதைக்  கண்டித்து ஹிந்து அமைப்பினர்  அம்மாணவிக்கு காவித் துண்டு கொடுத்து வகுப்புகளுக்குச் செல்லுமாறு…

viduthalai

‘தந்தை பெரியார்’ இல்லத்தை கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மதிவதனி அறிமுகம் செய்தார்!

மதுரை, டிச.9  கடந்த 22.11.2025 அன்று காலை 11 மணி அளவில் ‘விடுதலை’ முகவர் மசு. மோதிலால்–  கவுசல்யா, மணிகண்டன் – இலக்கியா, மதிவாணன் – சுகுணா தேவி குடும்பத்தினரின் தந்தை பெரியார் இல்லத்தைத்  கழகத் துணைப் பொதுச்செயலாளர் சேமெ.மதிவதனி ரிப்பன்…

viduthalai

‘வந்தே மாதரம்’ பாடல்: உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது! நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., முழக்கம்!

புதுடில்லி, டிச.9  உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது என்று சு.வெங்கடேசன் எம்.பி., நாடாளு மன்றத்தில் உரையாற்றினார். வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் அவர் ஆற்றிய உரை வருமாறு: அவைத் தலைவர் அவர்களே…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

ஒரே கொள்கைதானே! *கொள்கையில் சமரசமில்லாத கட்சி பி.ஜே.பி.யே! – பி.ஜே.பி. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா >>  இன்றுதான் உண்மையைப் பேசியிருக்கிறார்! பிற மத வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும், சிறுபான்மை யினர் மீது தாக்குவதும், ஏசுவதும் என்ற அந்த ஒரே கொள்கைதானே பி.ஜே.பி.,க்குச்…

viduthalai