சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பம்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, டிச. 10- 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விரு தாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை…
அய்யப்பனை நம்ப வேண்டாமோ! சபரிமலைக்குச் செல்பவர்கள் காட்டு வழிப் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்!
திருவனந்தபுரம், டிச.10 கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலையில் விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், சன்னிதானத்தில் நேற்று (டிசம்பர் 8, 2025) கூடுதல் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் உயர் அதிகாரி களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…
‘வந்தே மாதரம்’ பாடலைப் பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள் தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.இராசா உரை
டில்லி, டிச.10 பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று திமுக எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தின் மீது பேசிய திமுக…
‘ ஜின்னாவை எல்.கே.அத்வானி பாராட்டினார்’ நேருவை விமர்சித்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
புதுடில்லி, டிச.10 நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆவது ஆண்டு நிறைவு குறித்து 8.12.2025 அன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் முக்கியமான…
2025ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் நிகழ்வுகளும்- உயிரிழப்புகளும்..! ஒரு பார்வை
2025-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் கூட்ட நெரிசலால் விபத்துகள் அடுத்தடுத்து நிகழ்ந்தன. இதனால், உயிர்ச் சேதங்களும் அதிகளவில் ஏற்பட்டன. இந்தியாவில் நடந்த துயரச் சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.. திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆந்திரப் பிரதேசம் திருப்பதியில் கடந்த ஜனவரி…
மும்மொழித் திட்டம் கட்டாயமாம்!
தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ், பல்கலைக்கழக மானியக் குழு உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவது மொழியைக் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்ற திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது இந்த அறிவிப்பு, மும்மொழிக் கொள்கையை நேரடியாக கட்டாயமாக்குவது அல்ல, மாறாகப் பல…
அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்
கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடு மைக்காரராய் இருந்தவர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர் களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக் காரர்களாகின்றார்கள். 'குடிஅரசு' 3.11.1929
கடலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25 லட்சம் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (9.12.2025)
காட்டுமன்னார்கோயிலில் தோழர்கள் ‘பெரியார் உலகம்' நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (9.12.2025) * தஞ்சை மூத்த சிறப்பு மருத்துவர் நரேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மு. அய்யனார். * பெரியார் பிஞ்சு இ.மீ.…
தூண்டமுடியாத கலவரத்தால் துவண்டு போகும் பா.ஜ.க.! பெரியாரின் சமத்துவ தீபத்தை மக்கள் வாழ்வில் ஒளிரச்செய்யும் தி.மு.க.!
பாரதீய ஜனதா கட்சியும், அதன் இணை அமைப்பு களான பல்வேறு சங் பரிவார அமைப்புகளும் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமன்று ஒரு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். தமிழ்நாட்டு அரசு அதனை உறுதிபடத் தடுத்து நிறுத்தியது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பல…
‘‘பெரியார் உலக”த்திற்கான நிதி
சிதம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில், மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் தோழர்கள், ‘‘பெரியார் உலக”த்திற்கான நிதியை காட்டுமன்னார்குடியில் கழகத் தலைவரிடம் வழங்கினர் (9.12.2025).
