இதுதான் மகாராட்டிர பி.ஜே.பி. கூட்டணி அரசின் சா(வே)தனை! நாள் ஒன்றுக்கு 9 விவசாயிகள் தற்கொலை! கடந்த மூன்று மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை!!

அதிர்ச்சித் தகவல்கள்! நாக்பூர், ஜூலை 5 ‘‘நான் ஆட்சிக்கு வந்தால் 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன்’’ என்று கூறிய மோடியின் சாதனை மகாராட்டிராவின் விதர்பா (மத்திய கிழக்கு மாவட்டம்) மாவட்டத்தில் மட்டும் மூன்று மாதங்களில் 767 பேர் தற்கொலை;…

Viduthalai

‘தகைசால் தமிழர்’விருதாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனுக்கு கழகத் தலைவர் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், சிறந்த சிந்தனையாளரும், மிக்க பண்பின் குடியிருப்பாக வாழும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர் விருது’ அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க அறிவிப்பாகும். தக்காரை தக்க நேரத்தில்…

Viduthalai

வரவேற்கத்தக்க அறிவிப்பு! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு!

தமிழர் தலைவர் ஆசிரியரின் பாராட்டும், நன்றியும்! உச்சநீதிமன்ற பணி நியமனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தமது நெஞ்சம் நிறைந்த பாராட்டினையும், நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை…

Viduthalai

இது என்ன கூத்து! பிஜேபி கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் கல்லூரி முதல்வர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் முறையாம்!

பாட்னா, ஜூலை 5 பிகாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.…

viduthalai

பாஜக, அதிமுக உடன் கூட்டணி இல்லை: தவெக அறிவிப்பு

திமுக, அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்துள்ளார். விஜய்யை முதல்வர் வேட்பாளராகவும் தவெக தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாம்! செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், மத ரீதியான வேற்றுமை களை விதைத்து விஷமத்தனமான அரசியலை பாஜக செய்து வருவதாகவும் கடுமையாக…

Viduthalai

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை இந்தியாவில் 18 சதவீதம் பங்களிப்பு

சென்னை, ஜூலை.5- இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் எண்ணிக்கையில் 18  சதவீத பங்க ளிப்பை வழங்கி தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் நாட்டில் அன்னிய நேரடி முதலீ டுகள், ஏற்றுமதியை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த…

viduthalai

அலையாத்திக் காடுகள் உருவாக்கி சாதனை தமிழ்நாடு அரசின் கடற்கரை சூழல் பாதுகாப்பில் புதிய மைல்கல்

சென்னை, ஜூலை 5 திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1,350 ஹெக்டேர் அளவுக்குப் புதிய அலையாத்திக் காடுகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளது. நமது திராவிட மாடல் அரசு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட…

Viduthalai

அறிவியல் தகவல் பன்னாட்டு விண்வெளி மய்யத்தை சென்னையிலிருந்து நாளை பார்க்கலாம்

சென்னை, ஜூலை.5- பன்னாட்டு விண்வெளி மய்யம், பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு 90 நிமிடங்கள் என ஒருநாளைக்கு 16 முறை சுற்றுகிறது. அதனால் அதில் இருக்கும்…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் நாளைய (06.07.2025) நிகழ்ச்சிகள்!

06.07.2025 ஞாயிற்றுக்கிழமை: காலை 9மணி: திருவான்மியூர்: பாபாலால் பவன் திருமண மண்டபம் :  செ.ர.பார்த்தசாரதி இல்லத் திருமணம் மாலை 5 மணி: மன்னார்குடி: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, கொள்கை வீராங்கனைகள் புத்தக வெளியீட்டு விழா  

Viduthalai

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவேண்டும் உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை 5 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு…

viduthalai