கழகத் தோழர் மறைவு – மரியாதை

சேலம், ஜூலை 5- பெரியார் பெருந்தொண்டர் தோழர் கூ. மாதேஷ்வரனின் தாயார் கூ. லட்சுமி அம்மாள் 03-07-2025 அன்று இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். வீரவணக்கம் மறைவு தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட கழகத்தின் சார் பாக 04-07-2025…

viduthalai

மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா

மதுரை, ஜூலை 5- மதுரை யில் 23-6-2025 திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பாக பட்டுக் கோட்டை கே.வி.அழகிரி அவர்களின் 125ஆவது பிறந்த நாள்,முத்தமிழ் அறிஞர்  டாக்டர் கலைஞர் அவர்களின் 102வது  பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு …

viduthalai

ஜாதி மறுப்புத் திருமணம்

அதினா-மோகன் ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணத்தை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார். பின் மணமக்கள் தங்கள் பெற்றோருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று பெரியார் உலக நிதியாக ரூ.1000 வழங்கினர். (சென்னை,…

viduthalai

நாடாளுமன்ற கூட்டம் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது

புதுடில்லி, ஜூலை5- ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப் படுவது வழக்கம். ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இதில், குடியரசுத் தலை வர் உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி…

viduthalai

நன்கொடை

பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் ‘ஜாதி கெட்டவள்' என்ற நூலை எழுதிய சுயமரியாதைச் சுடரொளி திருமகள் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று (4.7.2025) கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமையில் திருமகள் இறையன் குடும்பத்தினரும், தோழர்களும் பெரியார்…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மும்பை திராவிடர் கழக மேனாள் காப்பாளர் பெ.மந்திரமூர்த்தி அவர்களின் 18ஆம் ஆண்டு (5.7.2025) நினைவு நாளையொட்டி அவர் மகன் குமரி மாவட்ட காப்பாளர் ம.தயாளன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.

viduthalai

குருதிக்கொடை

17.6.2025-தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் தேனி மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் ஸ்டார்.சா.நாகராசன் ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதி கொடை கழகம் சார்பில் 65 முறை குருதிக்கொடை வழங்கியமைக்கு பாராட்டி, கேடயமும், பாராட்டுச்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகாரில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில், ஓவைசி, ஆசாத், பிரசாந்த் கிஷோர் ஆகியோர் தலைமையில் உள்ள சிறிய கட்சிகளால் பிரியும் வாக்குகள்; அதன் காரணமாக என்.டி.ஏ, இந்தியா கூட்டணி போடும் வெற்றிக் கணக்கு பாதிக்கலாம் என்கிறார்கள்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1695)

நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் என்றொன்று உண்டா? யார் எதைப் படிக்க வேண்டும், படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனை பெற்றோர்களுக்கு உண்டா? படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும்,…

viduthalai