பெரியார் மருத்துவக் குழுமம் நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

திருச்சி, ஜூலை 21- திருச்சி, நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம்  மற்றும் திருச்சி கண் மருத்துவமனை இணைந்து நேற்று (20.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  பொது மருத்துவம், கண் பரிசோதனை மற்றும்…

Viduthalai

பால் சுரப்பின்றி தாய் – சேய் அவதி காசாவில் பத்தில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு!

ஜெருசலேம், ஜூலை 21- காசாவில் உள்ள பத்தில் ஒரு பங்கு குழந் தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு டையவர்கள் என்று  அய்க்கிய நாடுகளின் அகதிகள் அமைப் பான யுஎன்ஆர்டபிள்யூஏ அறிக்கை தெரிவிக்கிறது. 2024 ஜனவரி முதல் காசா மருத்துவமனைகளில் அய்ந்து வயதுக்கு…

Viduthalai

ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குப் பாராட்டுகள்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப் பட்ட புதைப் பொருள்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தமிழர்களின் நகர்ப்புற நாகரிகத்தைப் பறைசாற்றுகின்றன. ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் அயரா முயற்சி இந்த உண்மைகளை அறிவியல் பூர்வமாக வெளியில் கொண்டு வந்துள்ளது. அவர் தனது ஆய்வு அறிக்கையை…

viduthalai

மதம் ஓர் அடிமைக் கருவி

நான்காவது, அய்ந்தாவது சாதியாக்கி -பார்ப்பனரல்லா மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண, மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும், 'நாஸ்திகன்', 'மதத் துவேஷ', 'வகுப்புத் துவேஷி' என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்து…

viduthalai

இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

நியூயார்க், ஜூலை 21- 2025 ஏப்ரலில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான நிலைமையின் போது, அய்க்கிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், “அய்ந்து போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” எனக் கூறியுள்ளார். ஏவுகணைகள், ட்ரோன்கள் ஏப்ரல் 22ஆம் தேதி இந்தியா வசம்…

Viduthalai

காஸாவில் உணவு லாரிகளுக்காகக் காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச்சூடு 67 பேர் பலி

காஸா, ஜூலை 21- காஸாவில் அய்க்கிய நாட்டு நிறுவனத்தின் உதவி லாரிகளுக்காகக் காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 67 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடுமையான பட்டினியால் வாடிய மக்கள், உலக உணவுத் திட்டத்தின்…

Viduthalai

ஜப்பான் மேலவைத் தேர்தல் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை

டோக்கியோ, ஜூலை21- ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில், ஆளும் மிதவாத ஜனநாயகக் கூட்டணி (Liberal Democratic Party) பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளதாக ஜப்பானின் அரசாங்க ஒலிபரப்புக்கழகமான NHK தெரிவித்துள்ளது. ஜனநாயகக் கட்சி பிரதமர் ஷிகெரு இஷிபாவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு…

Viduthalai

மலேசியாவில் போதைப்பொருள் விருந்து 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது

சுபாங் ஜெயா, ஜூலை 21- சிலாங்கூர் மாநிலம் சுபாங் ஜெயாவில் ஒரு தனியார் வீட்டில் போதைப்பொருள் விருந்து நடத்தியதாக நம்பப்படும் 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியக் காவல்துறையினர் நடத்திய சோதனையில் இவர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார்…

Viduthalai

காங்கிரசிடம் உள்ள தீர்வு!

பீகாரில் உள்ள லட்சக்கணக்கான 1 இளைஞர்கள், வாழ்வாதாரத்திற்காக, தங்கள் குடும்பத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் நிலை உள்ளது. கடின உழைப்பாளிகளாகவும், திறமைசாலிகளாகவும் உள்ள இத்தகைய இளைஞர் களுக்கு, உள்ளூரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர காங்கிரஸ் உறுதியளிக்கிறது; அதற்குரிய தீர்வும் எங்களிடம்…

viduthalai

முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார்

காலை நடைப் பயிற்சியின் போது சற்று லேசான மயக்கம் ஏற்பட்டதன் காரணமாக நமது முதலமைச்சர் அவர்கள் தன்னுடைய மருத்துவ ஆய்வுக்காக இன்று (21.7.2025) அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை பற்றி முதலமைச்சரின் தனிச் செயலாளரிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் தொடர்பு…

viduthalai