உயர்கல்வியில் இணையும் மாணவர்களுக்கு அவசியமான சான்றுகள் என்னென்ன?
சென்னை, ஜூலை 21- பள்ளி இறுதி வகுப்பை (பிளஸ்-டூ) முடித்த மாணவர்கள், அடுத்தததாக உயர்கல்வி பயில பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட வேறென்ன கல்வி வாய்ப்புகள் உள்ளன என அறிந்து வைத்திருப்பது அவசியம். அதேபோல, பொறியியல் கல்வி நிறுவனங்களில் இணைந்து பயில என்னென்ன…
ஹிந்தித் திணிப்பு ஆசாமிகளுக்குக் காணிக்கை பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி வழி மருத்துவப் படிப்பு 3 ஆண்டுகளில் ஒருவர்கூட முன் வரவில்லை!
போபால், ஜூலை 21 மத்தியப் பிரதேசத்திலேயே, ஹிந்தி மொழி வழி மருத்துவக் கல்விக்கு வரவேற்பு இல்லாமல் போனது, பாஜ அரசுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக மத்தியப் பிரதேசத்தில் ஹிந்தி மொழி வழி மருத்துவக் கல்வியை 2022 அக்டோபர்…
இவ்வாண்டில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திட எந்தப் பிரிவில் ஆர்வம்? கணினி அறிவியல், மின்னணு தொடர்பியல் பிரிவுகளில் சேர அதிக மாணவர்கள் போட்டி!
சென்னை, ஜூலை 21- முதல் சுற்று பொறியியல் கலந்தாய்வில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), மின்னணு தொடர்பியல் (இ.சி.இ.) படிப்புகளில் சேர அதிகம் பேர் விருப்பம் தெரிவித்ததாகவும், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் படிப்புகள் பின்னுக்கு சென்றதாகவும் கல்வியாளர்கள் கூறினர். பொறியியல்…
பக்தி மூடநம்பிக்கையால் ஏற்பட்ட மரணம் கங்கை நீரை எடுக்கச் சென்ற பக்தர்கள் மூவர் பலி
ஜூலை.21- காசியாபாத், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர்கள் ரித்திக் (வயது 23), அபினவ் (25), சச்சின் (38), அஜய் (30). இவர்கள் கன் வாரியாக்கள் எனப்படும் சிவ பக்தர்கள் ஆவர். உத்தரா கண்ட் மாநிலம் அரித்துவாரில் கங்கை நதியில் இருந்து கங்கை…
தமிழர் தலைவர் கண்டன அறிக்கை
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் அரசியலமைப்புச் சட்ட அவமதிப்பு! ‘செக்குலர்’ ‘சோசலிஸ்ட்’ என்ற முகப்புரையில் உள்ள சொற்கள் இடம் பெறாத அரசியல் சட்டத்தை எம்.பி.களுக்கு அனுப்பி வைத்தார்! மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இடம் பெற்ற…
இந்தியாவில் தயாரிக்கப்படும் 80 விழுக்காடு தொலைக்காட்சிகளில் சீன உதிரி பாகங்கள் சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி பதிவு
புதுடில்லி, ஜூலை 21- இந்தியாவில் சிறு தொழில் முனைவோருக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது; இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான தொலைக்காட்சிகளின் 80 சதவீத…
தமிழ்நாட்டில் பா.ஜ.க. தனி ராஜ்ஜியம் நடத்துகிறதா?
‘‘கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளின் தாளாளர்களுக்கான கூட்டம், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மமேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்வி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், கல்வித்துறையின் மேம்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர்…
கண் உயர் நீர் அழுத்த நோய் (Glaucoma)
மருத்துவர் அ.பிரபாகரன் கண் மருத்துவர், திருச்சி மூப்பு காரணமாக கண் பார்வை குறைவுக்கு முக்கிய காரணமாக இருப்பது கண் புரை, கண் அறுவை சிகிச்சை மூலம் உள் விழி ஆடி (IOL - Intraocular lens) பொருத்துவதன் மூலம் மீண்டும் பார்வை…
நெஞ்சுவலி இல்லாமலும் மாரடைப்பு வரக் காரணங்கள்
கேள்வி: நெஞ்சு வலி இல்லாமலும் ‘ஹார்ட் அட்டாக்’ வருமா? மருத்துவர் பதில்: ஒரு சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சுவலியோ, மாரடைப்பு சார்ந்த எந்தவித தொல்லைகளும் இருக்காது. ஆனால், இ.சி.ஜி.யில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வரும். இதை வலியின்றி…
குஜராத் பிஜேபி ஆட்சியின் அவலம்! வால்சாட் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு வாரத்தில் 8 உயிரிழப்பு ஒப்பந்ததாரர்களுக்கு சிறை தண்டனை எச்சரிக்கை
குஜராத் மாநிலத்தின் வால்சாட் பகுதியில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மும்பை–சூரத்–ஜெய்ப்பூர்–டில்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்.46-இல், ஒரே வாரத்தில் நடந்த பல்வேறு விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வால்சாட் மாவட்ட ஆட்சித்தலைவர்,…
