சேலத்தில் மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம்

கடந்த 17.7.2025 அன்று சேலம் அரசு கலைக் கல்லூரி  வாசலில் ஆசிரியர் அவர்களின் “சமஸ்கிருதத்திற்கு மட்டும் 2533 கோடி, தமிழ் உள்ளிட்ட தென்னாட்டு 5 மொழிகளுக்கு 147 கோடி மட்டுமே!'' துண்டறிக்கைகள் 1000 சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ, அம்மாப்பேட்டை…

viduthalai

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணி!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3501 காலியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன. இந்த ஒன்றிய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12, 2025 முதல் ஜூலை…

Viduthalai

இந்தியன் ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்கள்

இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு; 6,238 பணியிடங்கள்; 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, அய்.டி.அய், தொழில் கல்வியில் பட்டயம், ஏதாவது ஒரு பிரிவில் இளநிலை பட்டம், பொறியியல் படித்தவர்கள் தேவை! இந்திய ரயில்வேயில் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…

Viduthalai

தமிழ்நாட்டில் குரூப் 2, 2ஏ அறிவிப்பு வெளியீடு

அரசுப் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிக காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 645 காலிப்பணியிடங்களுக்கு மட்டும் வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி…

Viduthalai

ஆகஸ்ட் 1 முதல் சென்னை மெட்ரோவில் ‘சிங்கார சென்னை அட்டை’ கட்டாயம் பழைய அட்டைகள் மாற்றுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள்!

சென்னை, ஜூலை 23-  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தனது பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. இது பயணிகளுக்கு மெட்ரோ ரயில் மற்றும் மாநகரப் பேருந்துகளில் ஒரே…

viduthalai

ஒன்றிய அரசு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இணையதளத்தில் பகிரப்படும் பெண்களின் ஆபாசக் காட்சிப் பதிவுகளை அகற்ற வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை, ஜூலை 23-  இணைய தளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க ஆபாச காட்சிப் பதிவுகளை உடனடியாக அகற்ற ஏதுவாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும்…

viduthalai

எதிரிகளின் பயமே நமது வெற்றி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சென்னை, ஜூலை 23- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.…

viduthalai

‘ஆன்லைன் டெலிவரி’ ஊழியர்களுக்கு வசதி சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் செலவில் குளிர்சாதன ஓய்வுக் கூடங்கள்!

சென்னை, ஜூலை 23-  ஆன்லைன் டெலிவரி ஊழியர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சம் செலவில் வேளச்சேரி மற்றும் கலைஞர் நகர் பகுதிகளில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இது டெலிவரி பணியாளர்களின் அடிப்படைத்…

viduthalai

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திருப்பம் காவல் ஆய்வாளர் சிறீதர் ‘அப்ரூவராக’ மாற விருப்பம் சிபிஅய் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 23- சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் சிறீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஅய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர்…

viduthalai

தாம்பரம் மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

தாம்பரம், ஜூலை 23- 20.7.2025 அன்று மாலை தாம்பரம் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் சுயமரியாதை  இயக்க நூற்றாண்டு மற்றும் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாள் விழா,திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெரு முனை பொதுக்கூட்டம்…

Viduthalai