பதிவுத் திருமணமே உறுதி மிக்கது

வைதிகத் திருமணத்தைவிட இந்தப் பதிவுத் திருமணம் நல்ல உறுதிவாய்ந்த திருமணம் ஆகும். செலவும் சிக்கனம். மேலும் இந்தத் திருமணத்திலே நமக்கு ஒரு பெரிய சங்கதி என்னவென்றால், இங்கு நம்மைவிட உயர்ந்த ஜாதிக்காரன், நாம் தொட்டால் தீட்டு என்று கருதுகிறவன், அப்படிப்பட்டவன் வந்தால்தான்…

Viduthalai

மேலான ஆட்சி

தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. 'குடிஅரசு' 3.11.1929

viduthalai

பாடத் திட்டத்தில் நஞ்சா?

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) 8ஆம் வகுப்பு சமூக அறிவியலுக்கான புதிய புத்தகத்தில் முகலாய மன்னர்களைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சரித்திரத்தின் இருண்ட கால கட்டங்களில் சிலவற்றை விளக்குவது முக்கியம் என்று என்.சி.இ.ஆர்.டி. இதற்குக் காரணம் கற்பிக்கிறது.…

viduthalai

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? ஒன்றிய அரசு விளக்கம்

புதுடில்லி, ஜூலை 25 பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழ்நாடு அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வால்மீகி சமூகத்தை,.. இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக குழுத்தலைவர் மு. தம்பிதுரை எழுப்பிய…

Viduthalai

மாநிலங்களவையில் சமூகநீதிக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! பொறுப்பு முடித்திருப்போருக்கும், ஏற்றிருப்போருக்கும் நமது வாழ்த்துகள்! திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை

மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய மூத்த திராவிட இயக்கத் தோழரும், தொ.மு.ச. பொதுச் செயலாளருமான தோழர் சண்முகம் அவர்களும், துடிப்புமிக்க இளந்தலைமுறையின் அடையாளமாக இருக்கும் பெரியாரிஸ்ட் புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களும் தங்களின் மாநிலங்களவைப் பொறுப்பைத் திறம்பட முடித்திருக்கிறார்கள். குறைந்த காலமே வாய்ப்பு கிடைத்தாலும்,…

viduthalai

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (25.07.2025) சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் தரவரிசை பட்டியலினை வெளியிட்டார்கள்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (25.07.2025) சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின்…

Viduthalai

கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் ஒன்றிய அரசு தாமதம் மூத்த வழக்குரைஞர்கள் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

புதுடில்லி, ஜூலை25- உச்ச நீதிமன்றத்தின் கொலீ ஜியம் பரிந்துரைக்கும் வழக்குரை ஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப் படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர். நீதிபதிகள் நியமனம் இந்த பட்டியலில் ஒன்றிய அரசு சிலரது பெயர்களை மட்டுமே தேர்வு செய்கிறது.…

Viduthalai

கடவுள் சக்தி இதுதான்! கோயில் உண்டியலை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளை

தூத்துக்குடி,ஜூலை.25- திருவிழா முடிந்து 2 நாட்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.2 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.  அம்மன் கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்திருப்பேரை அருகே குரங்கணியில் உள்ள முத்துமாலை…

Viduthalai

செய்தியும் சிந்தனையும்…

செய்தி: ஹிந்து ஆதீனங்களைத் துன்புறுத்தக் கூடாது – ஹிந்து முன்னணி. சிந்தனை: ஒடிசாவில் தொழுநோயாளிகளுக்குத் தொண்டூழியம்  செய்ய வந்த கிறித்துவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்சை (பிள்ளைகள் பிலிப் திமோதிஸ்டெயின்ஸ்)  குடும்பத்துடன் தீ வைத்துக் கொல்லலாமா?

viduthalai

பக்தர்கள் பலி தொடர்கதையா? பாதயாத்திரை கூட்டத்தில் வாகனம் புகுந்து இரண்டு பெண் பக்தர்கள் பலி ‘கடவுள் காப்பார்’ என்று நம்புபவர்கள் சிந்திக்கட்டும்!

ராமநாதபுரம், ஜூலை 25- பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் 2 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். பாதயாத்திரை சென்ற பெண்கள் 'ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மனைவி சாந்தி (வயது 50). அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய…

viduthalai