‘வந்தே மாதரம்’ பாடலைக் குறைத்தது நாடு பிரிவினைக்கு வழி வகுத்தது – அமித்ஷா ‘தேசபக்தி’ என்ற சொல்லைக் கேட்டு பயந்தவர்கள் நீங்கள் – கார்கே பதிலடி!
புதுடில்லி, டிச. 12- வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்ததாக ஒன்றிய அரசு கொண்டாடுவதைக் யொட்டி மாநிலங்களவையில் 10.12.2025 அன்று சிறப்பு விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நாட்டின் முதல் பிரதமர்…
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பெரியார் பள்ளி மாணவர்கள் சாதனை
அரியலூர், டிச. 12- அரியலூரில் 7.12.25 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் ஜெயங்கொண்டம் பள்ளியில் பயிலும் மூன்றாம் வகுப்பு மாணவி ஆர்.ரேஷ்மி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கமும் சான்றி தழும் பெற்றார். அய்ந்தாம் வகுப்பில் பயிலும் மாணவன் கே.துவாரகேஷ் இரண்…
மாணவிக்குப் பாராட்டு
மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவி பி.எம்.சாத்விகா கலந்து கொண்டு முதலாம் இடம் பெற்று கோப்பையும், சான்றிதழையும் பெற்றார். இம்மாணவிக்கு பள்ளித் தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து மாணவியை…
ஜெயங்கொண்டம்-பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சாதனை
ஜெயங்கொண்டம், டிச. 12- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6.12.2025 அன்று Talent Show மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களிடம் மறைந்திருக்கும் பல்துறை திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மதியம் 2 மணி அளவில் முதல்வர்…
மாநில ஒருங்கிணைப்பாளருக்கான பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு ஏற்கெனவே உள்ள பொறுப்பு மாவட்டங்களுடன் கூடுதலாக வேலூர் இராணிப்பேட்டை காஞ்சிபுரம் செய்யாறு ஆகிய மாவட்டங்கள் ஒதுக்கப்படு கின்றன. - கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் (கழகத் தலைவர் ஆணைப்படி)
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு பள்ளி மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதனை
திருச்சி, டிச. 12- தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தின விழா மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி,புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில், திருச்சி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வாக்காளர் சிறப்புத் திருத்தம் குறித்த விவாதத்தில், மக்களவை அமளி; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. * எனது எந்தக் கேள்விக்கும் அமித்ஷா நேரடியாக பதிலளிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தங்கள் வாக்குரிமை நீக்கப்பட்டால்,…
பெரியார் விடுக்கும் வினா! (1838)
நமது சத்தில்லா உணவு முறைகளின் காரணமாக - நாம் சுத்தச் சோம்பேறிகளாகவும், மன உறுதியற்றவர்களாகவும் இருப்பதன்றி - நமது மாறான உணவு முறைகளைக் கொண்டுள்ள மேல் நாட்டாரைப் போன்று மன உறுதியுடனும், சுறுசுறுப்புடனும் எப்படி இருக்க முடியும்? - தந்தை பெரியார்,…
மதுரையில் நடைபெற்ற கழக வழக்குரைஞரணி கூட்டம்
மதுரை, டிச. 12- 22-11-2025 அன்று மாலை 6மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கத்தில் திராவிடர் கழக வழக்கு ரைஞரணி கூட்டமும் பொறியாளர் இரா.வாழவந்தான் அவர்களுக்கு நன்றி பாராட்டும் விழாவும் நடைபெற்றது. விழாவிற்கு வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர்…
ஒரு யுக்தி ஆராய்ச்சி
01.07.1944 - குடி அரசிலிருந்து... மனுதர்ம சாஸ்திரக் கொள்கைகளையும், ஆரிய ஆதிக்கக் கொள்கைகளையும் கதை ரூபமாகவும், பக்தி ரூபமாகவும், கடவுள் செய்கை, கடவுள் வாக்குகள் ஆகியவை என்பதின் மூலமாகவும் திராவிடர்களுக்குள் புகுத்தச் செய்யப்பட்ட சாதனங்கள்தான் புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகளும் தேவார திருவாசகங்கள்,…
