முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை, ஜூலை 27 ​முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்கினார்.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1717)

காட்டுமிராண்டி நிலையிலிருந்தவர்கள் எல்லாம் மாற்றிக் கொண்டார்கள். திருத்திக் கொண்டார்கள். நாம் அவற்றை எல்லாம் மாற்றவில்லை. திருத்திக் கொள்ளவில்லையானால் எப்படி முன்னேற முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

செங்கற்பட்டு ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு

தீர்மானங்கள்: 1.பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் ஜாதி இந்து சமுகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வந்த கூட்டத்தாரை இந்துக்களுடன் சேர்த்துக் கொள்வதாய் பாவனை செய்வது சட்டசபைகளில் இந்து தலைவர்களெனப் பட்டவர்களுக்கு கிடைக்கும் ஸ்தானங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்குச் செய்யும் சூழ்ச்சியென்றும், தாழ்த்தப்பட்ட சமுகத்தார் தங்களை இந்துக்களெனச்…

viduthalai

எதிரிகள் விபீடணர்களைப் பயன்படுத்தி என்ன வியூகம் வகுத்தாலும் 200 இடங்களுக்குமேல் பெற்று ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவது உறுதி! உறுதி!!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தாலும், அதிகாரிகளை வரவழைத்து அன்றாடம் மக்கள் நலப் பணியாற்றும் முதலமைச்சரை, நமது மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களைப் போல நாடு கண்டு இருக்குமா? மக்கள் தொடர்பே அவருக்கு மாமருந்து!  உடல்நலக் குறைவால் மருத்துவமனை யில் இருக்கும் நிலையிலும்,…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (18) ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில்… (2)

இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூராவிலும் கிடைக்கும் நிலவரிக்கு 3ல் ஒரு பங்குக்கு மேலானதென்றே சொல்லுவேன் இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அதுவும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக்கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் பொதுவிநியோகத் திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் 37,328 நியாயவிலைக் கடைகள்! 2,394 புதிய நியாயவிலைக் கடைகள்!

வறுமையை ஒழிப்பதில் இதர மாநிலங்களுக்கு எப்போதும் முன்னோடி தமிழ்நாடு! சென்னை, ஜூலை 27- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்  கடுமையான உழைப்பின் காரணமாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதல் இடம் என்னும் அணிகலனைச் சூடியுள்ளது. இதில்,  திராவிட முன்னேற்றக் கழக…

viduthalai

தொட்டியில் மூழ்கி 6 மாணவர்கள் பலி

சீன தங்கச் சுரங்கத்தில் நேர்ந்த விபரீதம் பீஜிங், ஜூலை 27-  சீனாவில் உள்ள பெயின்இன் பகுதியில் செயல்பட்டு வரும் தொழில்கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து ஆறு மாணவர்கள், சொங்சின் தங்க நிறுவனத்திற்குச் சொந்தமான தங்கச் சுரங்கத்துக்கு கடந்த 23ஆம் தேதி கல்விச் சுற்றுலா…

Viduthalai

முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பொறியியல் படிப்புகளில் 28 896 இடங்கள் நிரம்பின

சென்னை, ஜூலை 27- பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 28,896 இடங்கள் நிரம்பியுள்ளன. 142 கல்லூரிகளை ஒருவர் கூட தேர்வு செய்யவில்லை. முதல் சுற்று கலந்தாய்வு பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 14-ஆம் தேதி…

viduthalai

நிதிஷ் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது  அமைச்சர் சிராக் பஸ்வான் பளிச்

பாட்னா, ஜூலை 27 பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில், அய்க்கிய ஜனதா தளம் - பா.ஜ., அடங்கிய தே.ஜ.,கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணியில், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பீகாரில் வரும் அக்டோபரில்…

viduthalai

என்ன கொடுமையடா இது? ஆம்புலன்ஸில் சென்ற பொழுது பாலியல் வன்முறை! பா.ஜ.க. கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் இலட்சணம் இதுதான்

பாட்னா, ஜூலை 27 காவலர் பணிச்சேர்க்கைக்கான முகாமில் காவலர் பணிக்குச் சேரச்சென்ற பெண், மயங்கி விழுந்தபோது  அவரை ஆம்புலன்ஸில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டப்பயிற்சியில் மயக்கம் பீகாரின் கயா மாவட்டத்தில் ஊர்க்காவல் படை…

viduthalai