வாருங்கள் படைப்போம் குழு பயிற்சிப் பட்டறை
வாருங்கள் படைப்போம் குழுவும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் இணைந்து மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான மூன்று நாள்கள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. முதல்நாள் (12-12-2025) தொடக்க நிகழ்வில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்…
நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்
நாகர்கோவில், டிச. 13- குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் வடசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். காப்பாளர் ம.தயாளன்,…
சிங்கப்பூர் வழிகாட்டுகிறது இந்திய பெண்களுக்கு உதவ ஒருங்கிணைந்த சேவை மய்யம் உருவாகிறது
சிங்கப்பூர், டிச.13- வன்முறையால் பாதிக்கப் படும் பெண்களுக்கு (குடும் பம், சமூகம், பணியிடம் என எங்கு நடந்தாலும்) ஒரே இடத்தில் மருத்து வம், சட்ட உதவி, உள வியல் ஆலோசனை, பாதுகாப்பான தங்குமிடம், காவல் துறை உதவி போன்ற ஒருங்கிணைந்த சேவை…
பெரியார் உலக நிதி திரட்டி வழங்கிய தோழர்களுக்கு பாராட்டு காரைக்குடி மாவட்ட கழகக் கூட்டத்தில் தீர்மானம்
காரைக்குடி, டிச. 13- காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.12.2025 அன்று மாலை குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சென்னை, டிச. 13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சுக்கு கண்டனம்: நாட்டின் சட்டத்திற்கு உட்படாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அதன் தேசியத்…
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாமீது அய்ம்பது சதவீத வரிவிதித்த மெக்சிகோ
மெக்சிகோ, டிச. 13- அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரை தொடர் பயணம்
திண்டிவனம் நாள்: 15.12.2025, திங்கள்கிழமை, மாலை 4 மணி இடம்: காந்தியார் திடல், திண்டிவனம் வரவேற்புரை: செ.பரந்தாமன் (மாவட்ட காப்பாளர்) தலைமை: இர.அன்பழகன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: தா.இளம்பரிதி (மாவட்டச் செயலாளர்), தா.விஜயலட்சுமி (விழுப்புரம் மாவட்ட மகளிரணி தலைவர்) தொடக்கவுரை: முனைவர்…
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி
வல்லம், டிச. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சிறப்பாக செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக மாணவர்கள் 01.12.2025 அன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். உலக எய்ட்ஸ் தினம் அனு சரிக்கும் பொருட்டு…
நுகர்பொருள் வாணிபக் கழகத் தேர்தலில் தி.மு.க. ஆதரவு சங்கம் வெற்றி
சென்னை, டிச.13 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தில் பணியாற்றும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்களின் நலனுக்காக, பல்வேறு தொழிற் சங்கங்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளுக்காக நிர்வாகத் தோடு பேசுவதற்கு அங்கீகாரம் பெறவேண்டும் என்பதால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்…
பெரியார் பாலிடெக்னிக்கில் நிறுவனர் நாள் விழா
வல்லம், டிச. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நாள் விழாவிற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்திறன் போட்டிகள் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனத் தலைவரின் 93ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக மாணவ,…
