டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை: முக்கிய தகவல்கள்!

அலாஸ்கா, ஆக.17- உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரசிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப் படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. பேச்சுவார்த்தையில்…

viduthalai

பிரிட்டனில் ஷீயின் (Shein) நிறுவனத்தின் வருவாய் 32% உயர்வு!

லண்டன், ஆக. 17-  சீனாவில் நிறுவப்பட்டு சிங்கப்பூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஃபேஷன் நிறுவனம் ஷீயின் (Shein), பிரிட்டனில் கடந்த ஆண்டில் 2.05 பில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 32.3% அதிகமாகும். அமெரிக்கா மற்றும்…

viduthalai

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு! ஜப்பானின் கரன்சி வளர்ச்சி

டோக்கியோ, ஆக.17- உலகின் மிகவும் மதிப்புமிக்க கரன்சியாக கருதப்பட்ட அமெரிக்க டாலர் தற்போது சரி வடைந்திருக்கிறது. குறிப்பாக ஜப்பானின் கரன்சியான 'யென்' அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு மிக்க கரன்சியாக மாறி யிருக்கிறது. வரிகள் மூலம் உலகையே அச்சுறுத்தி வரும்…

viduthalai

திருத்தணி முருகன் என்ன செய்கிறான்? பக்தர்களிடம் ஒன்பது பவுன் நகை திருட்டு!

சென்னை, ஆக.17- திருத்தணி முருகன் கோவிலில் நேற்று  (16.8.2025) ஆடிக் கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை கலைஞர் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (வயது 38) என்பவரது 3 பவுன் தங்க நகையை அடையாளம் தெரியாத…

viduthalai

ஆக. 18-ஆம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும்

* வடமேற்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஆக. 18-ஆம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் வேக…

Viduthalai

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு

சென்னை, ஆக.17- தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு என்ன, ஊதியம் எவ்வளவு?,…

viduthalai

செய்திச் சுருக்கம்

முதலமைச்சர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? உண்மை என்ன? முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் இருப்பதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் தாக்கூர் கூறியது பொய்யான தகவல் என TN Fact Check…

Viduthalai

ஜி.எஸ்.டி. 2.0: ‘வளர்ச்சியை முடக்கும் வரியாக இல்லாமல், நல்ல வரியாக இருக்க வேண்டும்’ – காங்கிரஸ்

புதுடில்லி, ஆக.17- ஒன்றிய அரசின் 'ஜி.எஸ்.டி. 2.0' வரி சீர்திருத்தங்கள், வளர்ச்சியை முடக்கும் வகையில் இல்லாமல், எளிமையாகவும், மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும் இருக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் 79ஆவது சுதந்திர நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி…

viduthalai

1 லட்சம் பேர் வேலையிழப்பு… டிரம்பின் வரி விதிப்பால் குஜராத்துக்கு வந்த சிக்கல்

புதுடில்லி, ஆக.17- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பின் காரணமாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வைரம் சார்ந்த தொழில்துறையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவிடம்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை:

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு சேலம் நேரு கலையரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 2026 தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே வெளிப்படையான, வாக்காளர் திருத்தம் நடைபெற வேண்டும் என மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.…

viduthalai