தி.மு.க.வை ஆதரிப்பதற்கு காரணம் என்ன? எழுச்சித்தமிழர் திருமாவளவன் விளக்கம்

சென்னை, ஆக. 18-  ஒடுக்கப்பட்டவர் களின் தலைநிமிர்வுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். திருமாவளவன் பிறந்தநாள் விசிக தலைவர் திருமாவளவனின் 63ஆவது பிறந்தநாள் நேற்று  (17.8.2025) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் அரங்கத்தில் ‘மதச்சார்பின்மை…

viduthalai

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர், ஆக. 18-  காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. அணைக்கு நேற்று முன்தினம் (16.8.2025) 6,408 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று (17.8.2025) 6,223 கனஅடியாக குறைந்தது.  அணையிலிருந்து…

viduthalai

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கருத்து

சேலம், ஆக. 18- திமுக கூட்டணிக் கட்சிகள் யாரும் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு குறித்து பேசவில்லை என்று தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். ஆட்சியில் பங்கு சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (17.8.2025) கூறியதாவது: சேலத்தில் தனியார்…

viduthalai

ஏர் கனடா விமான ஊழியர்கள் வேலைநிறுத்தம் விமானச் சேவைகள் ரத்து

டொரண்டோ, ஆக. 18- ஊதிய உயர்வு மற்றும் ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக, சுமார் 10 ஆயிரம் விமான ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதால் ஏர் கனடா  விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கனடா அரசு விமான…

Viduthalai

வாந்தியைத் தடுக்க வழி!

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள். அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள். கொழுப்பும் எண்ணெய்யும் மிகுந்த நொறுக்குத் தீனிகளை குறைத்துக் கொள்ளுங்கள். வாந்தி எடுத்ததால் உடலில் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, 'ஓ.ஆர்.எஸ்' எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக்…

viduthalai

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடை இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

லண்டன், ஆக. 18- உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை நிறுத்தும் வரை ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடை கள் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எச் சரிக்கை விடுத்துள்ளார். பேச்சுவார்த்தை உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டு…

Viduthalai

மூல நோய்க்கான உணவு மருத்துவம்

அடிக்கடி எரிச்சலும் கோபமும் அடைகிறவர்களை, இவர் என்ன மூல நோய் பிடித்தவரா? எனக் கேலி செய்யும் வழக்கம் நம்மிடம் உண்டு. பெரும்பாலான சமயங்களில் மூல நோய் இருப்பினும் அறிகுறிகள் இருக்காது. அறிகுறிகள் இருப்பின் அதில் முதன்முதலாகத் தோன்றுவது, மலம் வெளிவரும்போது சிவப்பாக…

viduthalai

திருவையாறில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு பரப்புரைக் கூட்டம்

திருவையாறு, ஆக. 18- அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க பரப்புரைத்  தொடர் கூட்டங்களில் ஒன்றாக திருவையாறு ஒன்றியம், நகர கழகம் சார்பாக 16.8 .2015…

Viduthalai

திருமண மோதிரத்துக்காக ரத்தினக்கல்லை மண்ணில் தேடி எடுத்த நியூயார்க் பெண் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய விநோத முயற்சி

நியூயார்க், ஆக. 18- திருமண மோதிரத்துக்காக கடையில் வாங்குவதற்குப் பதிலாக, நிலத்தடியில் இருந்து ரத்தினக்கல்லை தானே தோண்டி எடுத் திருக்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த மிக்ஸ்சர் ஃபோக்ஸ் (Micherre Fox) என்ற பெண். இதன் மூலம், திருமண வாழ்க்கைக்கு பணம் மட்டும் போதாது,…

Viduthalai

அமைச்சர் பெரியசாமிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை

சென்னை, ஆக.18- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான அய்.பெரியசாமி கடந்த 2006-2011 காலக்கட்டத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தபோது 2 கோடியே 1 லட்சத்துக்கு 35 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து…

viduthalai