கழகக் களத்தில்…!

19.8.2025 செவ்வாய்க்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி மாலை 6 மணி *இடம்: தென்கோபுர வீதி, வில்லியனூர், புதுச்சேரி *தலைமை: கி.அறிவழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: தி.இராசா (புதுச்சேரி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: ஆடிட்டர்…

Viduthalai

தூய்மைப் பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் ஆதித்தமிழர் பேரவை தலைவர் வேண்டுகோள்

சென்னை, ஆக.18 தூய்மைப் பணியாளர்கள் ஒரு போதும் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்க வேண்டாம் என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் நேற்று (17.8.2025) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: தூய்மைத் தொழிலாளர்களின் போராட்டத்தில்…

viduthalai

திருவையாறு: கழகத்தின் சார்பில் துண்டறிக்கை பரப்புரை

திருவையாறு, ஆக. 18- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி 8.8.1925 அன்று திருவையாறு பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அய்யா தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகிலும், கண்டியூர் தந்தை பெரியார் சிலைக்கு அருகிலும் திருவையாறு ஒன்றிய. நகர…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

18.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாஜவுடன் கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேடு நாடு முழுவதும் அரங்கேறிய வாக்கு திருட்டு: பீகாரில் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1733)

இரும்பு போன்றது அறிவு. இரும்பைக் கொண்டு கடப்பாரை, கோடெறி, கம்பி, துப்பாக்கி, பீரங்கி, கத்தி எது வேண்டுமானாலும் செய்யலாம். பயன்படுத்துகிற, செய்கிற விதத்தில்தான் மாற்றம் என்பதைப் போன்றே - எல்லோருக்கும் இருக்கின்ற அறிவை - மவுடீகத்தில் இருக்கின்ற பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்ற…

Viduthalai

ஒன்றிய அரசின் வேகமான ஹிந்தி திணிப்பு!

தென்னக ரயில்வேயில் இளநிலை பொறி யாளர் பதவி உயர்வுக்கான தேர்வில் தமிழ் மொழி வினாத்தாள் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது. விதிமுறைகளுக்கு முரணாக, தமிழ் புறக்கணிக்கப்பட்ட இந்தச் செயல், ஒன்றிய அரசு நிறுவனங்களில் ஹிந்தி திணிக்கப்படுவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. ரயில்வே பணியாளர்…

viduthalai

தேர்தல்வாதிகள்

மேகவியாதி பிடித்த பெண்ணை அவளது உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியாது. அவளை வைத்தியச் சிகிச்சை மூலமே அறிய முடியும். அதுபோல், தேர்தலில் நிற்பவர்களை அவர்களது பேச்சினால் எழுத்தினால் கண்டுபிடிக்க முடியாது. அவர் களின் நடத்தை, பக்கத்தில் உள்ள அவர்களது நண்பர்கள் யார்?…

viduthalai

சரியான பதிலடி! அவதூறுகளைப் பரப்பி தமிழ்நாட்டு மக்களின் மொழி இன உணர்வை அழியாமல் பார்த்துக் கொள்பவர் ஆளுநர் ஆர். என்.ரவி! தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தருமபுரி, ஆக. 18 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (17.8.2025) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகையில், “அவதூறுகளைப் பரப்பி தமிழ்நாட்டு…

viduthalai

திருமா என்னும் அரிமாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் – எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மாணவப் பருவந்தொட்டு, பெரியார் திடலில் வளர்ந்த எங்கள் பிள்ளை! ஈழத் தமிழர்களின்…

viduthalai

சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தாயார் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்

கிருட்டினகிரி,ஆக. 18- கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதி யழகனின் தாயார் கண்ணம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார். கிருட்டினகிரி மாவட் டம் பர்கூர் ஒன்றியம் ஆம்பள்ளி அடுத்த குட்டூர் கிராம கிராமத்தைச் சேர்ந்த மறைந்த பிரபல…

Viduthalai