இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்! நம் கரங்களை வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்துள்ளார்! பீகார் பேரணியில் – தேஜஸ்வி பேச்சு!
முஸாஃபர்பூர், ஆக.28– இந்தியா கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்றும், நம் கரங்களை வலுப்படுத்த இங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்துள்ளார் அவரை வருக வருக என வரவேற்கிறேன் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர் தேஜஸ்வி குறிப்பிட்டார்.…
அரசியல் சட்டத்திலும் தந்தை பெரியாரின் சிந்தனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை சிறப்பானது
பீகார் பேரணியில் ராகுல் முஸாஃபர்பூர், ஆக.28– ‘‘அரசியல் சாசன புத்தகம் ‘புனித நூல்’ ஆகும். இந்த சாசனத்தின் படிதான் வாக்குரிமை அனை வருக்கும் கிடைத்தது. இந்த அர சியல் சாசனத்தில் ஏராளமான சிந்தனைகள் உள்ளன. முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு நம்மிடையே…
எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், தோழர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இது அமைந்திருக்கின்றது! தஞ்சை மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நன்றியுரை!
‘‘பெரியார் உலகம்’’தான் மிக முக்கியமான இலக்கு நமக்கு! ‘‘பெரியார் உலகத்திற்கு’’ நீங்கள் எந்த அளவிற்கு உதவுகிறீர்களோ, அதுதான் எனக்கு மருந்து, அதுதான் சிகிச்சை! பெரியார் உலகத்திற்கு நல்ல தொகையை இம்மணவிழாவில் அன்பளிப்பாக அளித்திருக்கிறார்கள்! தஞ்சை, ஆக. 28 - ‘‘பெரியார் உலகம்’’தான்…
வெப்பத்தை விரட்டி குளிர்ச்சியை குடிவைக்கும் நுண்துளை சிமெண்ட்
நமது நகரங்கள் சிமெண்ட்டால் கட்டப்பட்டு, உறுதியாக நின்றாலும், அவை நகரங்களை மேலும் சூடாக்கு கின்றன. கட்டடங்களின் மேற்கூரை மற்றும் சாலைகள் சூரிய ஒளியை உறிஞ்சி, வெப்பத்தை சேமித்து, மீண்டும் அதை சுற்றுப்புறக் காற்றில் வெளியிடுகின்றன. இந்த வெப்பத்தைக் குறைக்க குளிரூட்டிகள் (ஏ.சி.)…
பீகாரில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி முகம்! பீகார் மாநிலத்தில் – ராகுலின் வாக்காளர் உரிமைப் பேரணி நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
முஸாஃபர்பூர், ஆக.28– தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து காங்கிரஸ் பேரி யக்கத்தின் மேனாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்கள் பீகார் மாநிலத்தில் மேற்கொண்டு வரும் வாக்காளர் உரிமைப் பேரணியில், நேற்று…
‘நம்மால் முடியாதது, வேறு யாராலும் முடியாது’ என்ற தன்னம்பிக்கை நமக்குண்டு! வாருங்கள், வாருங்கள் தோழர்களே, தாருங்கள், தாருங்கள் நன்கொடைகளை!!
* எம் வேண்டுகோளை ஏற்று ஒரே மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான நன்கொடை நல்கியோருக்கு நன்றி கலந்த பாராட்டுகள்! * தந்தை பெரியார் பகுத்தறிவு – சுயமரியாதைக் கொள்கையை உலகறியச் செய்ய பெரியார் உலகப் பணிகள் முழு வீச்சில் நடந்து…
நன்கொடை
திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் பி.ஏகாம்பரம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை (29.08.2025) முன்னிட்டு அவரது மகன் ஏ.ராஜசேகரன் ரூபாய் 3000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி
12ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழா – 2025 (28.08.2025 முதல் 07.09.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், பொது நூலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் இணைந்து நடத்தும் 12-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 116 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
28.8.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகாரில் நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயண பேரணியில் ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: தேர்தல் ஆணையத்தை ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள் என குற்றச்சாட்டு 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1743)
நம்மிடத்தில் மூன்று பேய்கள் உள்ளன. ஒன்று கடவுள், இரண்டாவது ஜாதி, மூன்றாவது ஜனநாயகம். இந்த மூன்று பேய்களைப் போல நாட்டுக்குக் கேடான நான்கு நோய்கள் தான் எவை? சட்டசபை, பத்திரிகை, அரசியல் கட்சிகள், சினிமா ஆகிய நான்கும். இவை எவ்வளவு யோக்கியமானவர்களையும்…
