1,800 பேருக்கு வேலை கிடைக்கும் டெல்டா மாவட்டங்களில் ரூ.119 கோடியில் 3 புதிய ‘நியோ டைடல் பார்க்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
கரூர், மார்ச் 13 தமிழ் நாட்டின் கரூர், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 119 கோடியில் அமையவுள்ள 3 புதிய நியோ டைடல் பார்க் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.…
குற்ற வழக்கு தொடர்வு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மார்ச் 13 குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்குரைஞர் நிலை-2 வழக்குரைஞர்கள், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் பெருநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை நடத்துவர். அத்துடன் அவர்கள் மாற்று பணியில்…
அய்எஃப்எஸ் முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மார்ச் 13 தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மய்யம் சார்பில், இந்திய வனப் பணி (அய்.எஃப்எஸ்) முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வரும் மார்ச் 17-ஆம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெற…
செய்தியும் சிந்தனையும்..
செய்தி: டி20 கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம்! சிந்தனை: அருணாசலேஸ்வரர் பினிஷிங் பேட்ஸ் மேனா!!
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
14.03.2026 சனி: திருக்குவளை: காலை 9 மணி: மறைந்த பெரியார் பெருந்தொண்டர் தோழர் ரங்கநாதன் படத்திறப்பு – குடும்பத்தினருக்கு ஆறுதல் வேளாங்கண்ணி: காலை 10.30 மணி: நெப்போலியன் தாயார் ‘வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள்’ படத்திறப்பு – நினைவேந்தல் வல்லம்: மாலை 4 மணி பெரியார்…
எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் மக்களவை ஒத்திவைப்பு!
புதுடில்லி, மார்ச் 13 எரிபொருள் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட் டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது. மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடு களில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாத தால்,…
தாம்பரத்தில் மார்ச் – 16 அன்னை மணியம்மையார் நினைவு நாள் 2026 சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும்
நாள்: 16.03.2026 திங்கட்கிழமை நேரம்: மாலை 6.00 மணி இடம்: பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகர், மேற்கு தாம்பரம் தலைமை: ப.முத்தையன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை: ஆ.இர.சிவசாமி (மாவட்ட இளைஞர் அணித் தலைவர்) முன்னிலை: இறைவி (மாநில.ம.அ.து.செ.), கோ.நாத்திகன்…
“அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு” – கல்வெட்டை திறந்து வைத்தார் கழகப் பொதுச் செயலாளர்
சின்ன போரூரில், லெட்சுமி நகரில் ம.பழனிவேல்ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட ‘அறிவு இல்ல’த்தை, நேற்று (12.03.2026) கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். உடன்: கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், நெய்வேலி…
அமெரிக்கா இஸ்ரேலுடன் போரை நிறுத்த ஈரான் விதித்த மூன்று நிபந்தனைகள்
தெஹரான், மார்ச் 10 அமெரிக்கா - இஸ்ரேலு டனான போரை நிறுத்த, ஈரான் அதிபர் 3 நிபந்தனைகளை விதித்துள் ளார். அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு மறுத்ததால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி…
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் 200 எம்.பி.க்கள் கையொப்பம்!
புதுடில்லி, மார்ச் 13 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தில் 200 நாடாளுமன்ற உறுப்பினர் கையெழுத்திட்டுள்ளதாகத் தக வல்கள் வெளியாகியுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணை யரை நீக்கும் தீர்மானத்தை இன்று (13.2.2026) மக்களவை அல்லது மாநிலங்களவையில்…
