திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம் செய்யும்! திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
சென்னை, டிச.18 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. தலை மையிலான அரசை மீண்டும் மலரச் செய்ய வாக்காளர்கள் பேராதரவு தரவேண்டும்! அதற்காக திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம்…
‘மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட’த்தை சீர்குலைப்பதா? வைகோ கண்டனம்
ஒன்றிய அரசு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தின் (MGNREGS) நோக்கத்தைச் சிதைப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை இத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப்…
அஞ்சல் துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24,915 கோடி மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, டிச.18 அஞ்சல்துறையின் வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரத்து 915 கோடியாக அதிகரித்துள்ளது என்று மக்களவையில் டி.ஆர். பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்தார். அஞ்சல் துறையின் செயல்பாடு மக்களவையில் தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு அஞ்சல்…
ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ். என்ன செய்ய வேண்டும்?
‘‘ஆர்எஸ்எஸ் என்பது இந்துக்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டது. அது இந்துக்களுக்கான சங்கம் என்பதால், முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரானது அல்ல” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசினார். திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி,…
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டப் பெயர் மாற்ற விவாதத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை!
புதுடில்லி, டிச.18– ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’ என்ற நூறு நாள் வேலை திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, அதில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது ஒன்றிய அரசு.…
கற்பு யாருக்கு வேண்டும்?
ஆண்களுக்குக் கற்பு இருந்தால் அது தானாகவே பெண்களையும் கற்பாக இருக்கச் செய்யும். பெண்களுக்குக் கற்பு இருந்தால் அது ஆண்களைக் கற்புடன் இருக்கச் செய்ய உதவாது. ‘குடிஅரசு' 3.11.1929
சென்னையில் தமிழ்நாடு ‘ஹஜ்’ இல்லம் இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது முதலமைச்சருக்கு பிரசிடெண்ட் அபூபக்கர் நன்றி
சென்னை, டிச.18- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.12.2025 அன்று ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 39 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள “தமிழ்நாடு…
இந்நாள் – அந்நாள் தமிழீழ விடுதலை மாநாடு (18.12.1983) ஈழத்தமிழர்களின் உணர்வை உலகிற்கு பிரதிபலித்த நிகழ்வு
மதுரையில் 18.12.2025 அன்று நடைபெற்ற தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு, உணர்ச்சிக் பிழம்பாய் அமைந்தது. அந்த நிகழ்வின் முக்கியத் தருணங்களை எஸ்.எம்.எம். ஓர் ஊடகவியலாளர் பின்வருமாறு விவரிக்கிறார்: தந்தை பெரியாரின் தலைமையைப் ஏற்றிருந்த பல்லாயிரக்கணக்கான பழம்பெரும் சுயமரியாதைக் குடும்பங்கள், இன்று நூற்றுக்கு…
வருந்துகிறோம்!
திராவிட முன்னேற்றக் கழக திருப்பூர் தெற்கு மாவட்ட உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் குறிப்பு: பெதப்பம்பட்டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திற்கு…
தமிழ்நாட்டினுடைய உயர்நீதிமன்றத்துக்கு, இது பெருமையா? ஏற்கத்தக்கதா? இது நீதித்துறைக்கு இசென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரைழுக்கல்லவா!
திருப்பரங்குன்ற வழக்கில் முழுக்க முழுக்க தான் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று வெளிப்படுத்திக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பு, அவர் காட்டிய அதீத அவசரம் ஏன்? ‘‘இம்பீச்மெண்ட்’’ செய்ய 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்! சென்னை சிறப்புக்…
