மாபெரும் சிந்தனையாளர் காரல் மார்க்ஸ் நினைவு நாள் இன்று (14.3.1883

"மனிதகுலம் ஒரு தலைசிறந்த சிந்தனையாளரை இழந்துவிட்டது" - இது காரல் மார்க்ஸின் மறைவின் போது அவரது ஆருயிர் நண்பர் பிரடெரிக் எங்கெல்ஸ் உதிர்த்த வார்த்தைகள். உலகத் தொழிலாளர் களின் விடிவெள்ளியாகக் கருதப் படும் மார்க்ஸின் இறுதி நாட்கள் மற்றும் மறைவு ஒரு…

Viduthalai

ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் பிறந்த நாள் இன்று (14.03.1879)

ஒன்றுபட்ட ஜெர்மனி யப் பேரரசின் உல்ம் (Ulm) என்ற இடத்தில் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் (14.3.1879) பிறந்தார். இவரது தந்தை மின்சார பாகங்கள் தயாரிக் கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவரது தாயார் ஒரு இசைக் கலைஞர். அய்ஸ்டைன் தன்னுடைய தந்தையாரின்…

Viduthalai

அண்டவியலின் பேரொளி: ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு நாள் இன்று (14.03.2018

ஒரு மேதையின் விடைபெறல் 2018-ஆம் ஆண்டு, மார்ச் 14-ஆம் தேதி கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் அமைதியாகக் காலமானார். தற்செயலாக,  ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் மற்றும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் குறித்து மிகவும் தெளிவான மற்றும் துணிச்சலான கருத்துகளைக் கொண்டிருந்தார்.…

Viduthalai

பக்தி வேடத்தில் பகல் கொள்ளை! உரிமம் இல்லாத நிறுவனத்தில் இருந்து 8 ஆண்டுகளாக எரிவாயு உருளை வாங்கிய திருப்பதி நிர்வாகம் சோதனையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

சோதனையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல் அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் வர்த்தக எரிவாயு உருளைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனைப் பயன்படுத்தி எரிவாயு உருளைகள் பதுக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருப்பதி அடுத்த திருச்சானூர் -…

Viduthalai

இந்திய பொருளாதாரம் ஆட்டம் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு! ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

சென்னை, மார்ச்.14 இந்தியப் பங்குச் சந்தை நேற்றைய (13.2.2026) வர்த்தகத்தின்போது கடும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் சரிந்து 74,563-இல் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 488 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,151 புள்ளிகளில் நிலைபெற்றது. பங்குச் சந்தையில் …

Viduthalai

டிரம்பின் ஆபத்தான அணுகுமுறை உலகை ஒரு பேரழிவு யுத்தத்திற்கு அழைத்துச் செல்கிறது ‘நியூயார்க் டைம்ஸ்’ எச்சரிக்கை!

நியூயார்க், மார்ச் 14- உலகம் ஒரு புதிய மற்றும் மிகவும் ஆபத்தான அணு ஆயுத யுகத்திற்குள் (Dangerous new nuclear age) நுழைந்து கொண்டிருப்பதாகவும், அமெ ரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பின் அணுகுமுறை மிகவும் கவலைக் குரியதாக இருப்பதாகவும் ‘நியூயார்க் …

Viduthalai

பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சல்!  

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்வரி – இவரது தந்தை சிறுவணிகர். ராஜேஸ்வரி இந்திய அளவில் ஒன்றிய அரசின் தேர்வாணையத் தேர்வில் ‘இரண்டாமிடம்’ பெற்று சாதனைப் படைத்துள்ளார். மதிப்பெண்ணில் இவருக்கு முன்னதாக வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த அக்னி ஹோத்ரி என்பவர் வெறும்  மிக…

Viduthalai

சுயமரியாதைத் தத்துவம்

உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. ‘திருமணத்தில் இஷ்டம்’ என்றால்  நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள்.…

Viduthalai

ஓர் ஆய்வுக்களம் தேசத்தந்தை அண்ணல் காந்தி அடிகளும் ஸநாதனம் அவருக்குத் தந்த தேசிய அவமானமும்! (1)

1924இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ்யம், முழுக்க முழுக்க ஹிந்து ஸநாதன முறைப்படியான மன்னராட்சியின் கீழ் இருந்தது. அதனால் ஹிந்து-ஸநாதன தர்மப்படி, வைக்கம் என்ற ஊரில் உள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்கள் வழியே,  பிறப்பை அடிப்படையாகக் கொண்ட ஹிந்துமத…

Viduthalai

15.3.2026 ஞாயிற்றுக்கிழமை மதுரை சிந்தனை மேடை நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – நூல் அறிமுக விழா

மதுரை: மாலை 6 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை *தலைமை: ஜெ.வெண்ணிலா (தலைவர், மதுரை சிந்தனை மேடை) *வரவேற்புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி தலைவர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026