‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு
தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது மூலமும் – இனி ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றே அழைக்கலாம். ‘மாற்றுத் திறனாளிகள்’ என்பது எப்படி, மனிதத்தை அவர்களுக்குத் தரும் மாற்றுச் சொல்லோ…
ஜி.டி. நாயுடு பெயரில் பாலம்!
முதலமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் பாராட்டு தந்தை பெரியாரின் உற்ற தோழரும், தமிழ்நாட்டின் தனித்த சிந்தனைப் பெருமகனாரும், சாதனையாளருமான கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களது பெயரை, கோவையில் அமைந்துள்ள மிகப் பெரிய பாலத்திற்குச் சூட்டி வரலாறு படைத்த நமது திராவிட…
‘திராவிட மாடல்’ அரசின் வரவேற்கத்தக்க ஆணை ஊர்களின் பெயர் பின்னால் வரும் ஜாதிப் பெயர்களை நீக்குக அரசாணை வெளியீடு
முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டுதலை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க அரசாணை…
சமூகநீதி, பாலியல் நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அவசியம்! அனைத்து சமூக நீதியாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி! * இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 67 லட்சத்திற்குமேல்! * தங்களுக்கு வேண்டியவர்களா என்று ஒன்றிய ஆளுமையாளர்கள் முடிவு செய்வதே தாமதத்திற்குக் காரணம்! இந்திய அளவில் உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பதவிகள்…
மியான்மரில் ராணுவக் கட்சியின் கொடூரம் திருவிழா கூட்டத்தில் குண்டு வீசி தாக்குதல்
நேபிடாவ், அக்.9- மியான்மரில் 2021ஆம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. நாட்டின் அதிபராக இருந்த ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கிளர்ச்சிக்குழுக்கள் போராடி வருகின்றன. அந்த குழுக்கள்…
மூத்த பத்திரிகையாளர் சுதந்திர சிந்தனையாளர் டி.ஜே.எஸ். ஜார்்ஜ் மறைந்தார்
பெங்களூருவில் இறுதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ், 97ஆம் வயதில் வயது மூப்பு காரணமாக 3.10.2025 அன்று காலமானார். கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, கல்லூரிக் கல்வியை சென்னையில் முடித்த அவர் பத்திரிகைப் பணியில் சேர்ந்திட பம்பாய் சென்றார். 1950இல்…
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 23.10.2025 வியாழன் காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொருள்: (1) மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பற்றி (2)…
கிரேட்டா தன்பெர்க் ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்” – டிரம்ப் கிண்டல் டிரம்ப்புக்கும் இதே பிரச்சினை இருக்கிறது – கிரேட்டா பதிலடி
வாசிங்டன், அக்.9- சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் (வயது 22), பருவநிலை மாற்றம் குறித்து பன்னாட்டு அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க்,…
உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்
சென்னை, அக். 9- உயர் கல்வியில் சிறந்த மய்யமாக தமிழ்நாடு திகழ்கிறது என கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் பேசினார். பன்னாட்டு ஆசிரியர் நாள் விழா சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள டி.ஜி.வைஷ் ணவ கல்லூரியில் பன்னாட்டு ஆசிரியர் நாள் விழா நேற்று…
வேதியியலில் புதிய கண்டுபிடிப்புகள் 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு
ஸ்டாக்ஹோம்,அக்.9- உலோக-கரிம கட்ட மைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி. மற்றும் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறி விக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்…
