நிலவில் தொலைநோக்கியா
தொலைநோக்கிகள் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள், கோள்களைக் கண்டுபிடித்துத் தருகின்றன. அவற்றால் கூட காணமுடியாத விஷயங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அவற்றைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டவை தான் ரேடியோ தொலைநோக்கிகள். இவை ரேடியோ அலைகளைக் கொண்டு பிரமாண்ட கருந்துளைகள், பிரபஞ்ச மூலக்கூறுகளை நமக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளன.…
தானாகவே தன்னை பலமாக்கும் பிளாஸ்டிக் பாலிமர்
சத்தீஸ்கரிலுள்ள பிலாய் அய்.அய்.டி.,யின் ஆய்வாளர்கள், சுயமாக விரிசல்களை சரிசெய்து கொள்ளும் ஒரு புதுமையான பிளாஸ்டிக் பாலிமரை கண்டு பிடித்துள்ளனர். இதற்கு வெளிப்புற வெப்பமோ, பராமரிப்போ தேவையில்லை. கீறல்கள் சில நிமிடங்களில் மறைகின்றன. சற்று பெரிய வெட்டுகள் தானாக ஒன்று சேர்வதோடு, பழைய…
காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்குப் பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
திருவனந்தபுரம், அக்.9- காப்பீட்டுத் தொகையை சிகிச்சைக்கு பின் வழங்க மறுப்பது ஒருவரின் வாழ்வுரிமைக்கு எதிரானது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்ட காப்பீட்டுதாரருக்கு காப்பீட்டு தொகை தர மறுத்த எல்.அய்.சி. நிறுவனத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.…
வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்ததால் குழந்தையுடன் இளம்பெண் ஆணவக் கொலை தந்தை வெறிச் செயல்
ராஞ்சி, அக்.9- வேறு ஜாதி இளைஞரை திருமணம் செய்த சிறுமியை பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து அவரது தந்தையே ஆவேசமாக ஆணவக்கொலை செய்துள்ளார். 17 வயது சிறுமி ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா அருகே ஒரையா கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் சவுத்ரி (வயது 45)…
உணர்வினால் இயங்கும் கணினி
மெட்டா நிறுவனம், எண்ணங்களை உணர்ந்து செயல்படும் ஒரு புதிய வகை கருவியை பரிசோதித்து வருகிறது. கடிகாரம் போல மணிக்கட்டில் கட்டக்கூடிய இந்த அணி கருவி, 'சர்பேஸ் எலெக்ட்ரோமயோகிராபி' (SEMG) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது, தசைகளின் மிகச்சிறிய அசைவுகளிலிருந்து வெளிப்படும் நுண்மின்…
செவ்வாயில் நுண்ணுயிரிகளா?
அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா'வால் செவ்வாய் கோளிற்கு அனுப்பப்பட்டது பெர்செவரன்ஸ் ரோவர் எனும் ஊர்தி. இது செவ்வாயில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளைக் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் தான் செவ்வாயில் தண்ணீர் ஓடிய சில தடயங்களை…
இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20 குழந்தைகள் பலி: நிறுவன உரிமையாளர் கைது
போபால், அக்.9- மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசம டைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு…
புத்த மதத்துக்கு மாறினால் எஸ்.சி. சான்றிதழ் தரப்பட வேண்டும்: கருநாடக அரசு ஆணை
பெங்களூரு, அக்.9- கருநாடக அரசின் சமூக நலத்துறை நேற்று முன்தினம் (7.10.2025) பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கருநாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்தப் பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி ஜாதிச் சான்றிதழ்…
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ. 1000 அபராதம்
சென்னை, அக்.9- ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. தீப்பற்றும் பொருட்கள் நாடு முழுவதும் கோடிக்க ணக்கானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை…
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மறுப்பதா? ஒன்றிய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
திருவனந்தபுரம், அக்.9- கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அந்த பகுதியில் மீள் கட்டமைப்பு பணிகள் மிகபெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீள்…
