தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, நாளை முழுவதும் (17.9.2026) வாழ்த்துச் செய்திகள், பொன் மொழிகள், பாடல்கள், படங்கள், காணொலிகள் பகிரும் போது, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் @Asiriyarkv என்னும் IDயை tag செய்து, #HBDPeriyar148 என்னும் ஹேஷ்டேக்குடன் பதிவு செய்யுங்கள்!
