கருநாடக மாநிலத் திராவிடர் கழக மாநிலத் தலைவர், பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சே.குணவேந்தனின் மகள் சவுமியா, சட்டக் கல்வி பயின்று, கருநாடக பார் கவுன்சிலில் 7.8.2026இல் பதிவு செய்துள்ளார்.
படத்தில் தந்தை சே.குணவேந்தன், தாயார் உமாதேவி.
கழகம் காணும் சட்டப் போராளி செல்வி சவுமியா உருவாக்கம்
Leave a Comment
