3.1.2026 சனிக்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு
கழக பிரச்சார பொதுக்கூட்டம்
வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: தங்க.பாஸ்கர் (கிளை கழக தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) *தொடக்கவுரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) *பங்கேற்போர்: புலவர் சு.இராவணன் (கழக பேச்சாளர்), இரா.பெரியார் செல்வன் (மாநில ப.க. அமைப்பாளர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்)*நன்றியுரை: இரா.கண்ணன் (கிளை கழக செயலாளர்)
