26.9.2026 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
மறைமலைநகர்: காலை 9.30 மணி *இடம்: ஜெ.பி. பேலஸ், அண்ணா சாலை, இணைவு-1, மறைமலைநகர் *தலைமை: சே.சகாயராஜ் (ப.க. தலைவர்) *வரவேற்புரை: குழல் லோ.குமரன் (ப.க. செயலாளர்) *ஒருங்கிணைப்பு: மு.பிச்சைமுத்து (ப.க. துணைச் செயலாளர்) *முன்னிலை: காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அ.செம்பியன் (மாவட்டக் கழகத் தலைவர்), ம.நரசிம்மன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: குடியரசுத் தலைவர் விருது பெற்ற பேராசிரியர் முனைவர் சு.மாதவன் (பொறுப்பு முதல்வர், செய்யூர் அரசு கலைக்கல்லூரி) *நன்றியுரை: மா.விஜயகுமார் (ப.க.)
- 26.9.2026 சனிக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
- சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி.கு.ரெங்கசாமி-பாப்பம்மாள், பேபி ரெ.குமார் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்
- தாராபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
சுயமரியாதைச் சுடரொளிகள்
பேபி.கு.ரெங்கசாமி-பாப்பம்மாள்,
பேபி ரெ.குமார் 26 ஆம் ஆண்டு
நினைவு நாள் பொதுக்கூட்டம்
பேபி.கு.ரெங்கசாமி-பாப்பம்மாள்,
பேபி ரெ.குமார் 26 ஆம் ஆண்டு
நினைவு நாள் பொதுக்கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி *இடம்: சந்தைப்பேட்டை, ஒரத்தநாடு * வரவேற்புரை: ச.பிரபாகரன் (நகர இளைஞரணி தலைவர்) * தலைமை: பு.செந்தில்குமார் (நகரச்செயலாளர்) * முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத்தலைவர்), பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர்) அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றியச்செயலாளர்) * தொடக்க உரை: சி.அமர்சிங் (மாவட்டத்தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச்செயலாளர்) * சிறப்புரை:
இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: மா.சாக்ரடீஸ் (நகர இளைஞரணிச் செயலாளர்) *விழைவு: கழகத் தோழர்கள் பொதுமக்கள் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம் *ஏற்பாடு: ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம்.
தாராபுரம் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
தாராபுரம்: காலை 10 மணி *இடம்: பேருந்து நிலையம் தென் புறம், கதம்பம் ஏ.சி. அரங்கம், பிஷப் கல்லூரி சாலை அருகில், தாராபுரம் * பொருள்: தாராபுரம் ஆசிரியர் வருகை குறித்து * தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: மு.சென்னியப்பன் (மாநில வழக்குரைஞர் அணிச் செயலாளர்), ஈரோடு த.சண்முகம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), நாத்திகபொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * குறிப்பு: மாவட்ட, நகர, ஒன்றிய கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * அழைப்பு: க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்), ஜெ.தம்பிபிரபாகரன் (மாவட்டச் செயலாளர்), பு.முருகேசு (ப.க. மாவட்டச் செயலாளர் தாராபுரம்).
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 545ஆவது வார நிகழ்வு பரந்தூரும் பட்டினப்பாக்கமும் கருத்தரங்கம்
பாடி: மாலை 6.00 மணி *இடம்: இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் * தலைமை: க.இளவரசன் * உரையாற்றுவோர்: வெ.கார்வேந்தன், கு.சங்கர், புஷ்பா * அழைப்பு: இரா.கோபால்.
