கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

1.9.2026 செவ்வாய்க்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா வடலூரில் பரபரப்பான பட்டிமன்றம்

வடலூர்: மாலை 5 மணி *இடம்: ஜெயப்பிரியா கெஸ்ட் ஹவுஸ், வடலூர் *வரவேற்புரை: சு.இராவணன் (நகர கழகத் தலைவர்) *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), தென்.சிவக்குமா (மாநகரத் தலைவர், கடலூர்), கோ.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தந்தை பெரியார் பெரிதும் பேரடியது சாதி ஒழிப்புக்காக? மூடநம்பிக்கை ஒழிப்புக்காக? – பேராசிரியர் இரா.குழந்தைவேலன் (மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர்) *சாதி ஒழிப்புக்கே…?: கவிஞர் க.எழிலேந்தி, கவிதாயினி வெற்றிச்செல்வி *மூடநம்பிக்கை ஒழிப்புக்கே…?: பேராசிரியர் சானகி இராசா, இராணி ராசதுரை. *நன்றியுரை: இரா.குணசேகரன் *ஏற்பாடு: திராவிடர் கழகம் – வடலூர், கடலூர் மாவட்டம்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *