14.7.2026 செவ்வாய்க்கிழமை
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்க உரை: இர.அன்பழகன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *விளக்க உரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) *நோக்க உரை: வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: நீட் தேர்வு, EWS எதிர்த்து 30.7.2026 ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வானனப் பரப்புரை பயணம், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் 19.7.2026 ஞாயிற்றுக்கிழமை அறிமுகக் கூட்டம் *அழைப்பு: வி.இ.சிவக்குமார் (மாவட்ட கழகத் தலைவர்), இ.தமிழ்தரணி (மாவட்ட செயலாளர்), மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), முனைவர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைருணி, மாணவர் கழக தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளளுமாறு கேட்டுக் கொள்கிறோம் *நன்றியுரை: ந.சந்திரசேகரன் (முநகர தலைவர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், வேலூர் மாவட்டம்.
16.7.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2607
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2607
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பிய புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் – பொழிவு 16 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
18.7.2026 சனிக்கிழமை
பெரியார் பேசுகிறார் தொடர்-108
பெரியார் பேசுகிறார் தொடர்-108
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் *வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: ச.அழகிரி (மாவட்டக் கழகத் தலைவர், ப.க.) *முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் முனைவர் மு.சு.கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், ப.க.) *நூலினை பெற்றுக் கொள்பவர்கள்: ச.சித்தார்த்தன் (மாநில கலைத் துறைச் செயலாளர்), தே.பொய்யாமொழி (பெரியார் சமூக காப்பணி இயக்குநர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்), ச.தமிழ்ச்செல்வன் (மாநகர கழகத் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகர கழகச் செயலாளர்) *நன்றியுரை: குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.
