கழகக் களத்தில்…!

2 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய
“ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை”
நூல் அறிமுக விழா

18.7.2026 சனிக்கிழமை

தருமபுரி

மாலை 5 மணி*இடம்: தருமபுரி பெரியார் மன்றம் * தலைமை: கதிர்.செந்தில்குமார் (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: இர.கிருஷ்ணமூர்த்தி (பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: திராவிடர் கழக அனைத்து அணியும் * கருத்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டத் தலைவர்), மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: தகடூர்.தமிழ்ச்செல்வி (மாநில கழக மகளிரணிச் செயலாளர்) * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: தி.அன்பரசு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

புதுச்சேரி

மாலை 6 மணி*இடம்: பெரியார் படிப்பகம், 12, முதல் தெரு, இராசா நகர், புதுச்சேரி *தலைமை: மு.ந.ந.நல்லய்யன் (துணை அமைப்பாளர், ப.க.) *வரவேற்புரை: பா.குமரன் (செயலாளர், ப.க.) *தொடக்கவுரை: கு.இரஞ்சித்குமார் (புதுச்சேரி மாநில அமைப்பாளர், ப.க.) *ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (தலைவர், ப.க.) *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் (ப.க.) *நூல் பெற்றுக் கொள்பவர்கள்: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி), வே.அன்பரசன் (மாவட்ட கழகத் தலைவர்), தி.இராசா (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: இரா.சத்தியராஜ் (துணைத் தலைவர், ப.க.) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், புதுச்சேரி.

பெரியகுளம்

மாலை 5 மணி*இடம்: அ.மோகன் இல்லம், ஆர்.எம்.டி.சி. காலனி, கீழவடகரை, பெரியகுளம் *தலைமை: அ.மோகன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *வரவேற்புரை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர், தி.க.) *தொடக்கவுரை: பேராசிரியர் சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) *நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: டிபிஎஸ்ஆர் ஹரிகரன் (மாவட்டத் தலைவர், ப.க.), ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *நன்றியுரை: என்.கே.பி.வளையாபதி *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தேனி மாவட்டம்.

19.7.2026 ஞாயிற்றுக்கிழமை

காரைக்குடி

மாலை 4.00 மணி*இடம்: குறள் அரங்கம், சண்முகராசா சாலை, காரைக்குடி * வரவேற்புரை: முனைவர் சா. கோபால்சாமி (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை:  ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: சாமி திராவிடமணி (மாவட்டக் காப்பாளர், திராவிடர் கழகம்), ம.கு. வைகறை (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) * தொடக்கவுரை:  ஒ. முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), தி.என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) * கருத்துரை:  அ.அரவரசன் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல் அறிமுக உரை:  புலியகுளம் க.வீரமணி (கழகச் சொற்பொழிவளார்) * நன்றிவுரை:  விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்ட ஆலோசகர், பகுத்தறிவாளர் கழகம்) * வேண்டல்: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம் * ஏற்பாடு: காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *