கழகக் களத்தில்…!

- Advertisement -

26.11.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2625
ஜாதி ஒழிப்பு வீரர்கள் வீரவணக்க நாள்

கருத்தரங்கம்

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை  * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர்)  * முன்னிலை: தென்.மாறன், ஜெ.ஜனார்த்தனம், வழக்குரைஞர் பா.மணியம்மை  *தலைப்பு: அரசியலமைப்புச் சட்டமும் ஜாதியும் – வழக்குரைஞர் துரை. அருண் * தலைப்பு: ஜாதி தீண்டாமை தொடரும் அநீதி – வழக்குரைஞர் சோ. சுரேஷ் * தலைப்பு: ஜாதி ஒழிப்புக்காக தொடரும் போராட்டம் – வழக்குரைஞர் மு.சண்முகப்பிரியன் * தலைப்பு: களப் போரில் கழகம் (1957) – தோழர் வை கலையரசன் * நன்றியுரை:
ஆ. வெங்கடேசன் (செயலாளர்)

26.11.2026 வியாழக்கிழமை
பெரியார் பேசுகிறார்
1957 நவம்பர் 26இல் தந்தை பெரியார் அறிவித்த, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டத்தை எரித்த
69ஆம் ஆண்டு சிறப்புக்கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜ வீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை:
த.சு.சிவசண்முகம் (பகுத்தறிவாளர் கழகம்) *தலைமை: மா.அழகிரிசாமி (மாநில ப.க. ஊடகப்பிரிவுத் தலைவர்) *முன்னிலை: செ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட கழகத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட கழகச் செயலாளர்), அ.கலைச்செல்வி (மாவட்ட கழக மகளிரணித் தலைவர்), இரா.வீரக்குமார் (மாநகர கழக தலைவர்) *தொடக்கவுரை: மு.அய்யனார் (மாவட்ட கழகக் காப்பாளர்) *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (பெரியார் பகுத்தறிவு நூலகம் – ஆய்வகம், பெரியார் ஆவணக்காப்பக இயக்குநர், பெரியார் திடல், சென்னை) *தலைப்பு: நவம்பர் 26 – தந்தை பெரியார் அறிவித்த ‘புரட்சி நாள்’ *நன்றியுரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) *அன்புடன் அழைக்கும்: கோ.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), ச.அழகிரி (மாவட்டக் கழகத் தலைவர்), குழந்தை கவுதமன் (மாவட்ட அமைப்பாளர்) *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்.

வீம.சா.மெய்க்கப்பன் அவர்களின் இணையர் மெ.காசியம்மாள் படத்திறப்பு-நினைவேந்தல்

வடசேரி: காலை 10 மணி *இடம்: வடசேரி *வரவேற்புரை: முத்து.இராஜேந்திரன் *தலைமை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), ரெ.சுப்பிரமணியன் (தஞ்சை மாவட்டச் செயலாளர்) *படத்திறப்பாளர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நினைவேந்தல் உரை:
இராம.அன்பழகன் (மாநில கிராமப்பிரச்சார குழு செயலாளர்), இரா.பெரியார்செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்), தீ.வ.இன்பமூர்த்தி, எஸ்.கே.கண்ணதாசன், சோம.நந்தகுமார் *நன்றியுரை: கோ.குகானந்தம்*இவண்: மெ.கரிகாலன், மெ.இளங்கோ, மெ.நெடுஞ்செழியன், இல.ரஜினிகாந்த்.

செய்யாறு சி.திருவேங்கடம்
படத்திறப்பு-நினைவேந்தல்

செய்யாறு: காலை 11 மணி *இடம்: 15/2 குறிஞ்சி குகன் நிலையம், செய்யாறு *படம் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: நாத்திகம் – அ.வெ.நாகராசன் (நிறுவனர் அறிவு வளர்ச்சி மன்றம், காஞ்சிபுரம்) *இவண்: குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.

கீழராயம்புரம் ப.செல்வம்பாள் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

கீழராயம்புரம்: காலை 10 மணி *இடம்: ப.இளங்கோவன் இல்லம், கீழராயப்புரம் *தலைமை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்), சு.மணிவண்ணன் (மாவட்டக் காப்பாளர்) *படத்திறப்பாளர்: ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திமுக) *இரங்கலுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்), சி.காமராஜ் (அரியலூர் மாவட்டக் காப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரத்தின.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) *குறிப்பு: நிகழ்ச்சி தொடக்கத்தில் சு.கலைவாணன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும் *இவண்: ப.இளங்கோவன், சத்யா, ப.முத்துலிங்கம், மேனகா.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *