7.11.2026 சனிக்கிழமை
இடைப்பையூர் தமிழ்ச்செல்வியின்
படத்திறப்பு – நினைவேந்தல்
இடைப்பையூர் தமிழ்ச்செல்வியின்
படத்திறப்பு – நினைவேந்தல்
இடைப்பையூர்: காலை 10.30 மணி *இடம்: இடைப்பையூர் *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: பெ.செல்வேந்திரன் (ஒன்றியச் செயலாளர்) *முன்னிலை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) *படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: முனைவர் வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நினைவேந்தல் உரை: த.அ.நாகராஜ் (திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (கழக மாநில மகளிரணிச் செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (அரூர் மாவட்டக் கழகத் தலைவர்), சி.சுப்பிரமணி (திமுக), க.மகேந்திரன் (திமுக), கே.சி.எழிலரசன் (திருப்பத்தூர் மாவட்டக் கழகத் தலைவர்), சு.வனவேந்தன் (ஓசூர் மாவட்டக் கழகத் தலைவர்) *இங்ஙனம்: பெ.மதிமணியன் (எ) சுப்பிரமணியன்
9.11.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1121 திருக்குறள் தொடர் பொழிவு 100
புதுமை இலக்கியத் தென்றல் – 1121 திருக்குறள் தொடர் பொழிவு 100
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *தலைமை: வெற்றியழகன் (நெறியாளர்) *ஆய்வுரை: எழுத்தாளர் கோ.பிச்சைவள்ளிநாயகம் (துணைத் தலைவர்) *அதிகாரம்: பண்பு உடைமை *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).
12.11.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2623
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2623
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * பாட்டுமன்றம்: திரைப்படப் பாடல்களில் நிலைத்து நிற்பது… மனம் கவர் பாடல்களா? கருத்து நிறை பாடல்களா? * நடுவர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *மனம் கவர் பாடல்களே! – பெரியார் களம் இறைவி, வழக்குரைஞர் துரை.அருண் *கருத்து நிறை பாடல்களே! – பத்திரிகையாளர் பா.சிவகுமார், எழுத்தாளர் வி.சி.வில்வம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
