26.7.2026 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவாளர் பேரவை நடத்தும்
சிறப்புக் கூட்டம்
பகுத்தறிவாளர் பேரவை நடத்தும்
சிறப்புக் கூட்டம்
பம்மல்: மாலை 6 மணி *இடம்: கலைஞர் நூலகம், 5, திருவள்ளுவர் தெரு (பம்மல் நகராட்சி எதிரில்), பம்மல் *தலைப்பு: சத்ரபதி – சாகு மகாராஜ் – சமூகநீதி 125 ஆண்டுகள் *உரை: கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அழைப்பு: வை.பார்த்திபன் (தலைவர்), பொறிஞர் நீ.வாசுதேவன் (வரவேற்புரை) *நன்றியுரை: பம்மல் பூ.கோவி.
படைப்புகளால் வாழ்கிறார்கள்
சென்னை: மாலை 4.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *நினைவேந்தல் நிகழ்ச்சி: புரட்சிக் கலைவேந்தர் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கே.பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் இயக்குநர் செழியன், பின்னணிப் படகி எஸ்.ஜானகி *ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை.
பாச்சூர் மேகலா அம்மையார்
படத்திறப்பு-நினைவேந்தல்
மண்ணச்சநல்லூர்: காலை 11 மணி* திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பாச்சூர் பெரியார் பெருந்தொண்டர் பெ.தர்மலிங்கம் மருமகளும், மண்ணச்சநல்லூர் ஒன்றிய கழக செயலாளர் த.ராசேந்திரனின் துணைவியார் இரா.மேகலா அம்மையார் படத்திறப்பு *இடம்: த.ராசேந்திரன் இல்லம், தென்றல்நகர், பாச்சூர் * வரவேற்புரை: பாச்சூர், கழக தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் வே.அசோகன், *படத்திறப்பு: ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி, *முன்னிலை: மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் க.பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, *நினைவேந்தல் உரை: லால்குடி மாவட்ட காப்பாளர் ப.ஆல்பர்ட், லால்குடி மாவட்ட தலைவர் வீ.அன்புராசா, மாவட்ட செயலாளர் அங்கமுத்து, துறையூர் மாவட்ட தலைவர் ச.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் பெருவளப்பூர் வெ.சித்தார்த்தன் * நன்றியுரை: மாவட்ட துணைத் தலைவர் க.ஆசைத்தம்பி.
