9.9.2026 புதன்கிழமை
கடலூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கடலூர் மாவட்டக்
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைக் கழக செயற்குழுவில் ஏற்றிய தீர்மானங்களை நிறைவேற்றுதல், இயக்க வளர்ச்சிப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும்.. *இவண்: சொ.தண்டபாணி (மாவட்டக் கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்)
மதுரை மாநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 6 மணி *இடம்: மதுரை பெரியார் மய்யம் * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா. தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் செயல் படுத்த திட்டமிடல் * முக்கியத்துவம் வாய்ந்த இக்கலந்து ரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * வருகை விழையும்: அ.முருகானந்தம் மாவட்டத் தலைவர், இராலீ.சுரேஷ் மாவட்டச் செயலாளர்
12.9.2026 சனிக்கிழமை
திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
(வடசென்னை, தென்சென்னை,
மேற்கு சென்னை, திருவொற்றியூர், தாம்பரம்,
ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர்)
மேற்கு சென்னை, திருவொற்றியூர், தாம்பரம்,
ஆவடி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர்)
சென்னை: மாலை 4 மணி *இடம்: பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: த.மரகதமணி (திராவிட மகளிர் பாசறை தலைவர், வடசென்னை) *தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.கே.ஆர்.பெரியார் செல்வி, சி.வெற்றிச்செல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, உமா, பவானி, வளர்மதி, நாகவள்ளி, அருணா, இளவரசி, உத்ரா, யுவராணி, தேவி, அன்புச்செல்வி, பொன்னேரி செல்வி, அஜந்தா, ஜெயந்தி, நூர்ஜகான், புஷ்பலதா *பொருள்: கழகத் தலைமைச் செயற்குழு அறிவிப்பின்படி தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் – கூட்டங்கள் – கழக ஆக்கப் பணிகள் *கருத்துரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை), மு.பசும்பொன் (இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்) *நன்றியுரை: அன்புச்செல்வி (திராவிட மகளிர் பாசறை மாவட்டத் தலைவர், ஆவடி) *குறிப்பு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறைத் தோழர்கள், பொறுபபாளர்கள் அவசியம் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
செப்டம்பர் 17 – சமூகநீதி நாள்
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி
தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: பொதுநலத் தொண்டர் ந.பூபதி நினைவுப் பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் மூடநம்பிக்கையும் *முதல் பரிசு 3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 *குறிப்பு: போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உரிய கல்லூரி ஆவணத்துடன் கலந்து கொள்ள வேண்டும் *தொடர்புக்கு: 94437 84611, 93442 64982, 97867 88240 *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர் மாவட்டம்
