9.9.2026 புதன்கிழமை
வேலூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
வேலூர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: மாலை 5 மணி *இடம்: புன்னகை மருத்துவமனை, வேலூர் *தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: இ.தமிழ்தரணி (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *நோக்கவுரை: வி.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்) *சிறப்புரை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குவது, இயக்க வளர்ச்சி *நன்றியுரை: உ.விஸ்வநாதன் (பொதுக்குழு உறுப்பினர்)
போடி நகர கழக
கலந்துரையாடல் கூட்டம்
கலந்துரையாடல் கூட்டம்
போடி: மாலை 6 மணி *இடம்: போடி நகரத் தலைவர் ரகு பெரியார் லெனின் இல்லம் தென்றல்நகர் * பொருள்: அறிவு ஆசான் தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள் விழா நடத்துவது தொடர்பாக, தலைமைச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றல் * தோழர்கள் அனைவரும் வருகை தர வேண்டுகிறோம். * இவண்: நகரத் தலைவர் ரகு.பெரியார் லெனின், நகரச் செயலாளர் கோ. முருகானந்தன்.
11.9.2026 வெள்ளிக்கிழமை
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
ஜாரி வாரி கணக்கெடுப்பை நீக்கிட
சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்
ஜாரி வாரி கணக்கெடுப்பை நீக்கிட
சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், இரயிலடி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), பா.நரேந்திரன் (மாவட்டத் துணைத் தலைவர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவுத் தலைவர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்),
இரா.செந்தூர்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), நா.இராமகிருஷ்ணன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநில செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதி நாடகக் கலைக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: இரா.வீரக்குமார் (மாநகரச் செயலாளர்) *ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.
