திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

3 Min Read

5.6.2026 வெள்ளிக்கிழமை

கடலூர்

மாலை 6 மணி *இடம்: இரட்டைபிள்ளையார் கோவில் தெரு, புதுப்பாளையம், கடலூர் *வரவேற்புரை: தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழகக் காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: கே.எஸ்.ராஜா (திமுக மாநகரச் செயலாளர்), இள.புகழேந்தி (திமுக), இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) *புதுவை குமாரின் மந்திரமா? தந்திரமா அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும் *நன்றியுரை: இரா.சின்னதுரை.

6.6.2026 சனிக்கிழமை

துறையூர்

மாலை 5.30 மணி *இடம்: முசிறி பிரிவு சாலை, ரவுண்டானா, துறையூர் *தலைமை: ச.மணிவண்ணன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அ.சண்முகம் (மாநில ப.க. அமைப்பாளர்) *முன்னிலை: ப.ஆல்பர்ட் (காப்பாளர்), மா.ரத்தினம் (மாவட்ட துணைத் தலைவர்), ச.மகாமுனி (மாவட்ட இளைஞரணி தலைவர்) *சிறப்புரை: கோவை க.வீரமணி (கழகப் பேச்சாளர்), செ.செந்தில்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ரெ.தன்ராஜ் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்), சே.விஷ்ணுவர்தன் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்) *நன்றியுரை: ஜெ.தினேஷ்பாபு (மாவட்ட கழக செயலாளர்) *ஏற்பாடு: துறையூர் கழக மாவட்டம்.

6.6.2026 சனிக்கிழமை

கடவாசல்

மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம், கடவாசல் *வரவேற்புரை: தங்க.நாகராஜன் *தலைமை: ம.மச்சகாந்தன் (திமுக) *ஒருங்கிணைப்பு: ச.சந்திரசேகரன் *முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட துணைத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்ட செயலாளர்), கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *நன்றியுரை: சா.செல்வம் *ஏற்பாடு: திராவிடர் கழகம் – மயிலாடுதுறை மாவட்டம்.

சிங்காரப்பேட்டைஊற்றங்கரை

மாலை 5 மணி *இடம்: சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் *வரவேற்புரை: செ.சிவராஜ் *தலைமை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: பழ.பிரபு (மாவட்ட கழகக் காப்பாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), அண்ணா அப்பாசாமி *தொடக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) *வாழ்த்துரை: எக்கூர் டி.செல்வம், எஸ்.கும ரேசன், எஸ்.ரஜினிசெல்வம் *சிறப்புரை: தே.மதியழகன் (திமுக) *விழாப் பேருரை: காஞ்சி கதிரவன் (கழகப் பேச்சாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்), அறிவரசன், கா.மாணிக்கம், சி.வெங்கடாசலம், தி.கதிரவன், சி.சீனிவாசன் *விழா ஒருங்கிணைப்பு: சீனிமுத்து இராஜேசன் *நன்றியுரை: கோ.சரவணன் *ஏற்பாடு: திராவிடர் கழகம், ஊற்றங்கரை வட்டம், கிருட்டினகிரி மாவட்டம்.

திருமானூர்

மாலை 5 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், திருமழப்பாடி *தலைமை: க.சிற்றரசு *வரவேற்புரை: பெ.கோபிநாதன் *முன்னிலை: ரெ.அசோகசக்கரவர்த்தி, நெப்போலியன் லூர்துசாமி *சிறப்புரை: தேவ.நர்மதா (கழகப் பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ.வளனறிவு (பேராசிரியர்) *நன்றியுரை: சே.பிரபாகரன் (கழக இளைஞரணி) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருமானூர் ஒன்றியம் – அரியலூர் மாவட்டம்.

மதுக்கூர்

மாலை 6 மணி *இடம்: பேருந்து நிலையம், மதுக்கூர் *வரவேற்புரை: பெ.அண்ணாதுரை *தலைமை: என்.கே.ஆர்.நாராயணன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட காப்பாளர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழகத் தலைவர்), அரு.நல்லதம்பி, க.தென்னவன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர்), முனைவர் வே.ராசவேலு (கழக பேச்சாளர்) *கருத்துரை: தி.பழனிவேல், கா.அண்ணாதுரை (சட்டமன்ற உறுப்பினர்), வி.கோவிந்தராஜ், ஆர்.இளங்கோவன், எம்ஏடி.மெய்யநாதன், எச்.வாஹிதா பேகம் ஷாசா, டி.ஏ.ராஜகோபாலன் *நன்றியுரை: ரெ.பாலா *ஏற்பாடு: ஒன்றிய, நகர திராவிடர் கழகம், மதுக்கூர்.

ஆவடி

மாலை 06-00 மணி * இடம்: அம்பேத்கர் திடல்  (பிரிட்டானியா எதிரில்) *தலைமை: பூ.இரா.இராமலிங்கம் (தலைவர் அம்பத்தூர் பகுதி தி.க) * வரவேற்புரை : பன்னீர்செல்வம் *(அமைப்பாளர் ஆ.மா.கழக வழக்குரைஞர் அணி) *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர் திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்), எம்.டி.ஆர்.நாகராஜ் (செயலாளர் அம்.கி.ப.தி.மு.க), த.வ.லால் (வட்டச் செயலாளர் தி.மு.க), வெ.கார்வேந்தன் (தலைவர் ஆ.மா.தி.க), க.இளவரசன்  (செயலாளர் ஆ.மா.தி.க), கி.மு.திராவிடமணி (பகுத்தறிவாளர் கழகம்), சவு.சுந்தரமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர் தமிழர் விடுதலை கழகம்), பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்) *பாசறை கோபால்  (ஒருங்கிணைப்பாளர் பெரியார்-அண்ணா-கலைஞர் பகுத்தறிவு பாசறை) *நன்றியுரை: அய்.சரவணன் (செயலாளர் அம்.ப.தி.க) *நிகழ்ச்சி ஏற்பாடு: ஆவடி மாவட்டம் அம்பத்தூர் பகுதி திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *