19.5.2026 செவ்வாய்க்கிழமை
‘நீட்’ தேர்வையே ரத்து செய்ய
ஒன்றிய அரசை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: மாலை 4.30 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், பழைய பேருந்து நிலையம், புதுச்சேரி *தலைமை: சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்), வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) *முன்னிலை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், இரா.சடகோபன், இர.இராசு, தி.இராசா *தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கண்டன உரை:
இரா.சிவா (மேனாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் – அமைப்பாளர், தி.மு.க., புதுச்சேரி), அ.மு.சலீம் (இந்திய கம்யூனிஸ்ட்), சு.இராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் (மா)), பெ.அரிமாத்தமிழன் (விசிக), ஹேமா க.பாண்டுரங்கம் (ம.தி.மு.க.), மு.முகமது உமர் பாரூக் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ப.அப்துல்லா (எஸ்.டி.பி.அய்) மற்றும் பொது நல அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றுவார்கள் *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.
21.5.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2599
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: முனைவர் த.கு.திவாகரன் (மூதறிஞர் குழு செயலாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் – பொழிவு 3 * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
